ஒரு ஸாதகனின் இறைக்காட்சி!

அந்தி சாயும் வேளையிலே சிந்தனையில் அமர்ந்திருந்தேன் சூரியன் அஸ்தமிக்கும் வேளை வானமே சிவந்திருந்தது. வெண் மேகங்கள் அவன் கதிர் பட்டு செவ்வானம் இட்டிருந்தது வானத்தைப் போல விசித்திரம்…

வாழ்வெனும் ஓர் பெருங்கதை !

வாழ்வெனும் பெருங்கதைக்கோர் ஒரு முடிவில்லை இல்லை ஊழிற்பெருவலியாம் திருக்குறள் என்றும் உண்மை உண்மை கண்ணெதிரே காண்பதெல்லாம் வெறும் தோற்றம் தோற்றம் மண்ணிதிலே மறைந்துவிடும் இது கூற்றின் சீற்றம்…

மெளனத்தின் அழைப்பு !

கெஞ்சினேன் காதலியை! செவி சாய்க்கவில்லை, மெளனமாய் இருந்தேன் மடியில் வந்து அமர்ந்தாள்!   கொஞ்சினேன் மனைவியை நெஞ்சம் நெகிழவில்லை, மெளனமாய் அமர்ந்தேன் என்னங்க என்றாள்!   அழைத்தேன்…

தர்மரைப் போல!

குந்தியைப் போல கஷ்டம் தா என்று யாரும் கேட்க விரும்பவில்லை, எனவே யாருக்கும் வைராக்கியம் இல்லை! ஆனால் நாம் தர்மரைப் போல என்று நிச்சயமாய்க் கூறலாம்!  …

சொல்ல மறந்த காதல் !

உன்னைக் காதலிக்கிறேன் என்று சொல்ல வந்தேன் உன்னைப் பார்த்ததும் என்னை மறந்தேன் காதலைச் சொல்ல மறந்தேன் !   உன் விழியும் என் விழியும் உரசிக் கொண்டதில்…

மழைத் துளிப்பா! 

துளியும் ஈரமில்லாத மனம் கொண்டோர் இருக்கிறார்கள் என்பது தெரியாமல் விண்ணில் இருந்து மண்ணை ஈரமாக்க விழுகிறது மழைத் துளி!   கைவிட்ட காதலனை எண்ணி கலங்கிய கன்னியவளின்…

மீண்டும் பிறந்து விடுங்கள் !

போர் பந்தரில் பிறந்தாய் நீ ஆனால் ஏனோ உனக்கு போர் பிடிக்கவில்லை!   உண்ணாவிரதம் இருந்தால் உடல் நடுங்கும் ஆனால் நீ உண்ணாவிரதம் இருந்தால் பரங்கியரின் படையல்லவா…

ஐக்கூவில் ஐம்பத்து ஐந்து!

(ஐம்பத்து ஐந்து வயது தொடக்கத்தில் எழுதிய ஹைக்கூ கவிதை) ஐம்பத்து ஐந்தில் பேசாமல் இருந்தது பத்துமாதம் அன்னை வயிற்றில் கண்ணாடியில் தெரிந்தது அழகான முகம் மட்டுமல்ல எந்தன்…

மார்கழி என்றால்…..

  மார்கழி என்றால் குளிர்கிறது, மனம் மகிழ்ச்சியில் துள்ளிக் குதிக்கிறது நேர்வழி எங்கும் இசைக்கிறது, கண் நேரம் தன்னில் விழிக்கிறது கார்மேக வண்ணனை நினைக்கிறது, உடல் சிலிர்ப்பினை…

மனக் கயிறு!

எனக்கு மட்டும் ஏன் இவ்வளவு கஷ்டம் என்று நினைத்து இறைவா உன் ஆலயம் வந்தேன் ! அங்கிருந்த மரத்தில் ஆயிரம் பிரார்த்தனைக் கயிறுகள்! மனம் கயிறு போல்…

புதின வாழ்க்கை!

புதின வாழ்க்கை! (பொன்னியின் செல்வன் கதா பாத்திரங்கள் உணர்த்தும் வாழ்க்கைத் தத்துவங்கள்)   நாளைக்கு காலையில நாம எழுந்திருப்போமா தெரியாது வாளை சுழற்றி வந்தியத் தேவன் போல…

மாறிப் போன ஒலகம் !

குறவன் ஒலகம் போற போக்க பார்த்தையா குறத்தி? நிலவரம் ஏதும் எனக்கு புடி படலயே குறத்தி! குறத்தி ஆமாம் உண்மை அதுல எதும் சந்தேகமா குறவா? நாம…

குழந்தைப் பாட்டு

குழந்தைகளே குழந்தைகளே இங்கே வாருங்க அழுகையை நிறுத்தி விட்டு கவிதை கேளுங்க பெரியோரின் அறிவுரையை ஏற்று வாழுங்க தரிசு நிலம் கை பட்டால் தங்கம் ஆகுங்க  …

எங்கோ இருந்த புறா !

(பத்து பனிரெண்டு வருடங்கள் முன்பு நான் எழுதிய இந்த வசனக் கவிதையை பாதுகாத்து எனக்கு அனுப்பிய லதா மன்னிக்கு நன்றிகள் உரித்தாகுக) அந்தி சாயும் வேளையிலே ஆங்கொரு…

தீபாவளி ஹைக்கூக்கள்

தீபாவளி அன்று விளக்கு ஏற்ற வேண்டும் தெரு ஓரத்துக் கடையில் அழகான அகல் விளக்கு வாங்கினேன் ஒளி பிறந்தது ஒரு ஏழைக் குடும்பத்தில் ! தீபாவளி அன்று…

பரமானந்த சுரங்கம் !

தோண்ட தோண்ட வற்றாத சுரங்கம் ஒண்ணு இருக்குது வேண்ட மட்டும் அள்ளிக் கொள்ளு வித விதமாய் இருக்குது   வேதம் நாலு அங்கம் ஆறு சாத்திரங்கள் இருக்குது…

துர்க்கைத்துதி எழுநூறு (11-37)

தஸ்தௌ கஞ்சித்ஸ காலம் ச முனினா தேன ஸத்க்றுதஃ| இதஶ்சேதஶ்ச விசரம்ஸ்தஸ்மின் முனிவராஶ்ரமே ||11|| 11. வாவென்று முனிவர் அழைக்க தாவுகின்ற பரியை அகன்று மாவுலகம் ஆண்ட…

கல்கியின் செல்வன் !

  பொன்னி நதிக்குக் கூட தெரியாது அவன் தன் செல்வன் என! புரிய வைத்தவர் கல்கி!   அருள்மொழி வர்மன் என்ற வரலாற்றுப் பெயரை பொன்னியின் செல்வன்…

ஸ்ரீ சியாமளா போற்றி செய்யுள்

ஸ்ரீவாக்தேவ்யை நம ஸ்ரீ சியாமளா போற்றி செய்யுள் (போற்றுபவன் – நாகசுந்தரம்) (சந்தம் – சியாமளா தண்டகம்)   கல்வியின் செல்வமே காத்தருள் நித்தமே எல்லாவகை ஞானமும்…

கணபதி எந்தன் ஸத்குரு !

கஷ்டம் வந்தால் அவன் காலடியை கட்டிப் பிடிப்பேன் இஷ்டமுடன் என்னருகே வந்து கையைப் பிடிப்பான் வேதாந்த சாத்திரங்கள் உணர்ந்திட வைப்பான் பேதமில்லா அத்துவிதம் பாடம் சொல்லுவான் உன்னுள்ளே…

கணபதி எந்தன் காதலன் !

(சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா மெட்டில் கணபதி பாடல்) அன்பிற் கினியவரே கணேசய்யா அழகில் சிறந்தவரே, என்னைக் கிறங்க வைத்தே, உலகில் எழுதிச் சிறக்க வைத்தாய். பிள்ளைக் குரியவரே…

துர்க்கைத் துதி எழுநூறு ! (1-10)

ஶ்ரீ குருப்யோ நம: மகாபாரதத்தின் நடுநாயகமாக எழுநூறு சுலோகங்களடங்கிய பகவத்கீதை அமைந்திருப்பது போல் மார்க்கண்டேய புராணத்தில் எழுநூறு மந்திரவடிவான தேவீ மஹாத்மியம் அமைந்திருக்கிறது. இது சண்டிகா தேவியின்…

எல்லாம் மாறிப் போச்சு !

எல்லாம் மாறிப் போச்சு     மாறிப் போச்சு எல்லாமே உலகத்துல வேற மாறி தெரியுதப்பா காணயில   துன்பத்துல வாடயில தூக்கம் போச்சு ஆனா இப்போ…

error: தயவு செய்து வேண்டாமே!!