பண்டரி புரமென்று….

  மெட்டு : பாரத தேசமென்று….   பல்லவி   பண்டரி புரமென்று பெயர்சொல்லு வார் – கடி துயர்வெல்லுவார் பரதுதிசெய்குவார்   சரணங்கள்   அள்ளி…

கண்ணனே நீ வர காத்திருந்தேன்

மெட்டு கண்ணனே நீ வர காத்திருந்தேன் படம் : தென்றலே என்னை தொடு இசை : இளையராஜா எழுத்து : கவியோகி நாகசுந்தரம்குரல் : ஸ்ரீமதி அபர்ணா…

வா பொன்மயிலே

மெட்டு : வா பொன்மயிலே வா என்னிறையே நெஞ்சம் ஏக்கத்தில் தவிக்குது என்றும் நீயின்றி நானில்லை நானின்றி நீயில்லை. ஊனும் நீ வா என்னிறையே நெஞ்சம் ஏக்கத்தில்…

பூங்கதவே தாழ் திறவாய் 

மெட்டு : பூங்கதவே தாழ் திறவாய் பொன்மனமே தாள் பணிவாய் பேயாய் ஏன் அலைவாய்விண் ஓலை வந்திடும் பேயாய் ஏன் அலைவாய் (பொன்மனமே) தேரோட்டம் பாரோடும் வாசல்…

புத்தியுள்ள மனிதரெல்லாம்

பாடல் மெட்டு : புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை சக்தியுள்ள மனிதரெலாம் முக்தி காண்பதில்லைமுக்தி கண்ட மனிதரெலாம் சக்தியாள ரில்லை குணமிருக்கும் மனிதரிடம் மனம் இருப்பதில்லைமனம் இருக்கும்…

வசீகரா என்

  பாடல் மெட்டு : வசீகரா என் என்ஈச்வரா என் வாயினிக்கஉன் பொன் வடிவை போற்றினால் போதும்அதே கணம் உன் கண்ணுதலால்முன் ஜென்மங்களின் வினைகள் தீரும் என்ஈச்வரா…

இது குழந்தை பாடும் தாலாட்டு

மெட்டு : இது குழந்தை பாடும் தாலாட்டு தினம் குருவைப் போற்றி பாராட்டுஅது பிறவி தோறும் காப்பாற்றும்இது மாய்கை தோன்றும் இதயம்இது நிலையில்லாத உலகம்இது நிலையில்லாத உலகம்…

நீலவான ஓடையில்

மெட்டு : நீலவான ஓடையில் தூல மான உடலினில் புகுந்துநின்ற குருவரா தூல மான உடலினில் புகுந்துநின்ற குருவரா நான் வரைந்த பாடல்கள் வானம் பாத்த மண்ணிலா…

அடி ஆத்தாடி…

மெட்டு : அடி ஆத்தாடி. அடி ஆத்தாடி… அடி ஆத்தாடி இந்த மனசொன்னு ரெக்ககட்டி பறக்குதே நிஜந்தானா அடி அம்மாடி ஒரு அலைவந்து மனசுல அடிக்குதே அருள்தானா…

செண்பகமே, செண்பகமே 

மெட்டு : செண்பகமே, செண்பகமே கற்பகமே கற்பகமே தென்மயிலைக் கற்பகமே தேடி வரும் பக்தருமே பார்த்திருப்பார் பொற்பதமே கற்பகமே கற்பகமே தென்மயிலைக் கற்பகமே உன் பாதம் பாடும்…

சிப்பியிருக்குது முத்துமிருக்குது

மெட்டு : சிப்பியிருக்குது முத்துமிருக்குது தனனனான தனனனான தனனனான தானனன தானான ஞாநமிருக்குது சித்துமிருக்குது அறிந்து பார்க்க நேரமில்லடி ராஜாத்தி தனனனான தனனனான தனனனான தானனன தன்னான…

செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்

மெட்டு : செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல் (பாடல் சிவபெருமான் பற்றியது) சென்னாகப் பூவை சூடிடும் வேந்தன் என் மீது பாருமப்பா பூ மீதில் ஆசை போகுதப்பா…

பொன் ஒன்று கண்டேன்

நடமாடும் தெய்வம் மஹா பெரியவாளை தரிசித்த விதத்தை பாடலாக எழுதியுள்ளேன். மெட்டு : பொன் ஒன்று கண்டேன் தாள் ஒன்று கண்டேன்மனம் இங்கு இல்லைஎன்னென்று நான் சொல்லலாகுமா…

பூங்கதவே தாழ் திறவாய்

மெட்டு : பூங்கதவே தாழ் திறவாய் பொன்மனமே தாள் பணிவாய் பேயாய் ஏன் அலைவாய் விண் ஓலை வந்திடும் பேயாய் ஏன் அலைவாய் (பொன்மனமே) தேரோட்டம் பாரோடும்…

இது ஒரு பொன்.. மாலை.. பொழுது….

பொன் மாலை பொழுது…..   இது ஒரு பொன்.. மாலை.. பொழுது…. கண்ண வன் காணுகிறான், சீடை வடைதின்னுகிறான் ஆயிரம் பெயர்கள் கூறப்படும்..ராத்திரிசிறையில் பாதமுறும் ஆயிரம் பெயர்கள்…

என்னவளே அடி என்னவளே

இந்த பாடல் என் தந்தையார் எழுதியது. என்னவளே அடி என்னவளேஎந்தன் மனமதை தொலைத்து விட்டேன்எந்த இடம் அது தொலைந்த இடம்அந்த இரண்டையும் மறந்து விட்டேன் உந்தன் கால்…

கண்ணே கலைமானே

மெட்டு : கண்ணே கலைமானே   கண்ணா உனைத் தானேதனிமையிலுனைகண்டேன் அருள் வாயேபந்தமனை அதைநான்துறக்கிறேன்சொந்தமாக உனை நான்நினைக்கிறேன் ராரிராரோ ஓராரிரோராரிராரோ ஓராரிரோ ஆமை என்றால் அதுவுமுன் வடிவுபாமை…

சந்தன மாலையை

படம் : கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன் சந்தன மாலையை கண்ணனுக் கணிவித்தேன் மாயமா இது மாயமா தொல்லை இல்லை சொல்ல ஒரு கணம் போதும் கள்ளமில்லா…

சந்தனத்தில் நல்ல வாசம் எடுத்து

  சந்தனத்தில் நல்ல வாசம் எடுத்துஅபிஷெகம் செய்திடு பாதம் பாத்து சந்தனத்தில் நல்ல வாசம் எடுத்துஅபிஷெகம் செய்திடு பாதம் பார்த்து பார்த்து இல்ல பாத்துஅபிஷெகம் செய்திடு பாதம்…

error: தயவு செய்து வேண்டாமே!!