எல்லாம் மாறிப் போச்சு !

எல்லாம் மாறிப் போச்சு     மாறிப் போச்சு எல்லாமே உலகத்துல வேற மாறி தெரியுதப்பா காணயில   துன்பத்துல வாடயில தூக்கம் போச்சு ஆனா இப்போ…

விழி இல்லா வாழ்க்கை !

விழி இல்லா வாழ்க்கை! காலையில எந்திரிச்சா கண்ணெதிரே உங்களுக்கு காட்சி தரும் கதிரவன்! ஆனா எனக்கு மட்டும் எப்போதும் இருட்டுத்தான்! வான வில்லு அழக எத்தன பேர்…

குருவிக் கூடு !

எங்கிருந்தோ வந்தகுருவி மரத்தில் அமர்ந்தது மங்கிபோன வெளிச்சத்தில் மினு மினுத்தது அங்கிங்கும் பார்த்தபடி நோட்டம் விட்டது தங்கயிந்த இடம்நன்று என்று நினைத்தது ஒன்றோடு இரண்டாக சேர்ந்து கொண்டது…

சதுரங்க ராஜாக்கள் !

நேராய் சென்றால் நன்மை உண்டு என்று நினைத்து யானைபோல் செல்கின்றனர் மக்கள். ஆனால் வாழ்வின் இடையே துன்பங்களைக் கண்டு இரண்டடி பின் வைத்து ஓரடி நகர நேர்கிறது…

இந்த நொடியே இனிமை !

இந்த நொடியே இனிமை எல்லாரும் வாழுங்கள் எந்தக் கவலையும் வேண்டாம் தூரத் தள்ளுங்கள் (இந்த) நேற்றைக்கு திரும்ப வாராது நாளைக்கு நாம் இருப்போமா தெரியாது (இந்த) அரை…

சாமி தரிசனம் !

சாமி தரிசனம் செய்யவென்று கோயிலுக்கு இன்று காலையிலே சாலையில் நடந்து நான் சென்றேன்! முன்னால் சென்றது ஒரு பசுவும்! கடந்து சென்றேன் விரைவாக ! பின்னால் வந்தது…

இதுதான் என் உலகம் !

இதுதான் என் உலகம்! இதுவே என் காட்சி! கண்ணில் தெரிகிறாயா? நீயே கடவுள்! அறிவுறுத்துகிறாயா? நீயே என் குரு! அன்னம் இடுகிறாயா? நீயே என் அன்னை! கை…

போருக்கென இனி விழிப்பாய்!

போருக்கென இனி விழிப்பாய்   (பெண்களுக்கு பெண்குழந்தைகளுக்கு ஏற்படும் அவல நிலை கண்டு அரற்றிய கவிதை.)   பெண்ணின் உரு கண்ணில் பட அதை விண்ணின் தொழு…

எனக்கு ஒன்றுமில்லை!

  கண் பார்வை கோளாறு இடுப்பில் நரம்பு வலி கால் கடுப்பு கண் இமையில் சுருக்கம் பல் கூச்சம் நரை முடி வாயில் புண் காதில் வலி…

மிளிரட்டும் மனித நேயம்!

(மிளிர வாழ்த்துபவர் : கவியோகி நாகசுந்தரம்) அமைதியை விரும்பு அன்பனே! யுத்தம் செய்ய உன்னிடம் ஆயுதம் இருக்கலாம், ஆனால் அன்பு என்ற ஆயுதம் அதை விட வலிமையானது!…

கவலையற்று உறங்கு!

பெண்ணுக்குத் திருமணம் பாரறிய நடத்தணும்! பிள்ளைக்கு நல் புத்திவந்து ஊரெல்லாம் போற்றணும்! மனையாளும் எந்நாளும் எந்தன் மனசறிஞ்சு நடக்கணும்! செய்யும் தொழிலிலே செல்வாக்கு கூடணும்! எழுதும் கவிதையிலே…

ஒன்றாய்க் காண்க!

இன்பமும் துன்பமும் இரட்டைக் கிளவி இன்பம் இருந்தால் துன்பமும் இருக்கும் நல்லிசை கேட்டல் செவியினுக்கின்பம் மெல்லிசை பிசகின் மிகவும் துன்பம் அறுசுவை உணவு நாக்கிற்கின்பம் உப்பைக் கொட்டின்…

மனமே உனக்கு ஏன் இன்னும் மனக்கவலை?

*மனமே உனக்கு ஏன் இன்னும் மனக்கவலை?   ராகம் : சாமா   மனமே உனக்கு ஏன் இன்னும் மனக்கவலை? தனமாக தற்பரன் இருக்கிறானே தில்லையில்! (ம)…

எனது விருப்பங்கள்

உண்மையில் விருப்பம் சாத்திரம் சொல்கிறது இனிமை இல்லாத உண்மையை பேசாதே என்று. இருந்தாலும் நான் உண்மையே பேச விரும்புகிறேன், அது இனிமை இல்லாவிட்டாலும் கூட, ஏனென்றால் மனது…

வாழ்வு நம் கையில்!

கண்ணிற்கு ஒளி கிடைக்க, செவிக்கு ஒலி கிடைக்க, நாசிக்கு மூச்சு கிடைக்க, வாய்க்கு ருசி கிடைக்க, உடலுக்கு உணர்ச்சி கிடைக்க, பிறப்பு நிகழ்கிறது! அது நம் கையில்…

வேசம் எல்லாம் கண்ணே, போக வேண்டாம் சொன்னேன்!

தற்காலத்தில் போலியான உருவங்களில் மயக்கும் பொய்யர்களிடம் மயங்கி விழுந்துள்ளார் மக்கள். அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த கவி முயல்கிறார். “மாடு மேய்க்கும் கண்ணே” மெட்டில் பாடலாம் கவி: வேசம்…

மீண்டு வரட்டும் உலகு !

இரண்டாயிரத்து இருபத்து இரண்டு ! இருண்ட உலகம் வரட்டும் மீண்டு! நோய் மிரட்டல் மீண்டும் எதற்கு? போய் விடட்டும் பதட்டம் அகன்று! எடுத்து விட்டோம் பயணச் சீட்டு!…

இடைவெளி

  அடுத்த வேளை உணவு அவனுக்கு அளிப்பதைப் பற்றிய கவலை அக்காவுக்கு!   அடுத்த வேளை உணவு அக்கா அளிப்பாள், நம்பிக்கை அவனுக்கு!   கவலைக்கும் நம்பிக்கைக்குமான…

அமுதில் அமிழ்த்திடு!

இரவும் பகலும் ஏகமாய் உண்டு கொழுத்த உடலுடன் திரிகின்றேன் வரவும் செலவும் தினமும் எழுதி விரலும் சலித்து விழுகின்றேன் அரவும் கடிக்க வந்தாலோ அடித்துப் பதறி ஓடுகின்றேன்…

உள்ளே திரும்பிப் பாரு!

உள்ளே திரும்பிப் பாரு உனக்குள்ளே திரும்பிப் பாரு🌺 ஓங்காரத்தோடு ஒரு பிள்ளை உட்கார்ந்து இருப்பதைப் பாரு!🌺 வெளியே காண்பதெல்லாம் வெளி வேஷம்🌺 களித்தாட்டம் போடுவதெல்லாம் கலி தோஷம்🌺…

புதுமைப் பெண்கள்

இந்தக் காலத்துப் பையன் ஒருவன் கல்யாணம் செய்து கொண்டால் செலவு அதிகமாகும் என்று கூற அவனுக்கு நான் அளித்த ஓர் கவிதை இந்தக் காலத்து யுவதி, கைக்கு…

மகனிடம் ஓர் மன்னிப்பு

மகனே என்னை மன்னித்து விடு பத்து மாதம் வயிற்றில் சுமக்காததற்கு!   மகனே என்னை மன்னித்து விடு, இரத்தத்தை தாய்ப் பாலாய் தராமல் இருந்ததற்கு!   மகனே…

நினைவுகள்

நேற்றைய நினைவுகளை தொலைத்து விடேன், இன்றைய தொடக்கம் நன்றாக இருக்கட்டும். நாளையின் நினைவுகளை தொலைத்து விடேன் இன்றைய பொழுது இனிமையாய் கழியட்டும். காதலின் நினைவுகளை தொலைத்து விடேன்,…

எழுந்து கொள்

ஆனந்தம் உனக்குள்ளேஇருக்கு என்றார்ஆனந்தப் பெயர் கொண்டஅந்த விவேகானந்தர்ஏனென்று கேட்டு விடுஎதைச் செய்தாலும்,வீணாக ஆக்காதேஉன் வாழ்க்கை என்றார்.பாதரசம் கட்டுவது கடினம் அறிவோம்அதைவிட உன் மனமதைகட்டுவது மிகக் கடினம் என்பார்வேதத்தை…

விழித்துக் கொள்ளடா

விழித்துக் கொள்ளடா ஜீவாவிழித்துக் கொள்ளடா (வி) பிரக்ஞானம் பிரம்மமென்னும் சங்குஊதுதே இன்னும் உறக்கம் ஏனடா (வி) ஆற்றங்கரை ஓரத்திலே கோழி நிற்குதேகூற்று வரும் கூற்று வரும் என்றே…

என்னடா உலகமிது

ராகம் : ரீதிகௌளை என்னடா உலகமிது வெறும் மாயைபொன்னும் மண்ணும் சூழ்ந்த சாயை (ஏ) வாதும் சூதும் நிறைந்தது வெட்கமற்றதுஏதும் சுகமில்லை எதற்கும் பயனில்லை (எ) பெரியோரை…

இன்னொரு நாள் வருவாய்

இன்றெனக்கு பல வேலைஇன்னொரு நாள் வருவாய் பெற்றெடுத்த அன்னைக்குசற்று நேரம் ஒதுக்கவேண்டும் இன்றெனக்கு பல வேலைஇன்னொரு நாள் வருவாய் அவையத்து முந்தி செய்ததந்தை சொல் கேட்க வேண்டும்…

error: தயவு செய்து வேண்டாமே!!