8. அடியார்ம னஞ்சலிக்க

ராகம் : யதுக்குல காம்போதி தாளம் : ஆதி அருள் செய்வயே திரு முருகாஆண்டவனே அரி மருகாவிரி சடையோன் திரு அழகா (அ) மயில் மீதிலே வந்துஎன்மீதிலே…

7. முத்த மோகன..

ராகம் : மோகனம் பாதாரவிந்தம் பணிந்தேன்பரகதிக்கு ஆதாரம் என்றுஅடைந்தேன் (பா) காதோரம் சொன்ன சொல்லைசேதாரம் இன்றி ஜபித்தேன் (பா) முத்த மோகன மடந்தையர்மேல்சித்தம் யாவையும் துறந்து (பா)…

6. அபகார நிந்தைபட் …… டுழலாதே

ராகம் : பைரவி / முகாரி / ஹுசைனி அபகார நிந்தை பட்டுஏன் ஊழல்கிறாய் மனமேஆவினன் குடி ஆண்டவனைஏன் மறக்கிறாய் (அ) உபதேசம் அளித்தானே உபகாரம் செய்தானேஜெபமாலை…

4. உனைத்தி னந்தொழுதிலன்…….

ராகம் : ஷண்முகப்ரியா தாளம் : ஆதி உனைத்தினம் பணியாத எனக்கருள் செய்வாயாசரவண மூர்த்தியே ஷண்முகனே (உ) வள்ளியுடன் வசிக்கும் வீரனே முருகாஉள்ளமெனும் பரங்குன்றின் நாதா (உ)…

1. கைத்தல நிறைகனி

ராகம் : கேதாரம், தாளம் : ஆதி பல்லவி கைத்தல நிறைகனி எனப்பாடுகைத்தலம் தனிலே பெரும் பேறு (கை) அனுபல்லவி அப்பமோடவல் பொறி அவற்றோடுதப்பாமல் தந்திட தரும்…

error: தயவு செய்து வேண்டாமே!!