யுகங்களாய் வாழ்கிறேன்!
தோட்டத்தில் நின்று கொண்டிருந்தேன் காதலியே உனக்காக! மணம் வீசியது, மலர்களால் அல்ல, நீ வருவதன் அறிவிப்பு! நீ பிரிந்து செல்லும் போது உள்ள சோகம் உனக்காக…
உள்ளத்திலிருந்து உலகிற்கு…
தோட்டத்தில் நின்று கொண்டிருந்தேன் காதலியே உனக்காக! மணம் வீசியது, மலர்களால் அல்ல, நீ வருவதன் அறிவிப்பு! நீ பிரிந்து செல்லும் போது உள்ள சோகம் உனக்காக…
இளையராஜாவின் இசை விண்வெளியில் இசைக்கப்படப் போகிறது – செய்தி உன்னிலும் என்னிலும் உள்ளே போன இவரின் வயலின் இசை இன்று வானவர் நாட்டிலும் வீசப் போகிறது! வேண்டாம்,…
கண்ணே என்னை மயக்காதே காட்சியைக் காட்டிக் கொல்லாதே காதே என்னை மயக்காதே கேட்கும் ஒலியினில் செல்லாதே மூக்கே என்னை மயக்காதே முகரும் மணத்தில் மூழ்காதே…
எங்கெங்கு காணினும் சக்தியடா என்றுரைத்தான் எம் கவிஞன், எங்கெங்கு காணினும் எனக்கு அன்னையவள் காட்சி கண்ணில் தெரிகிறது, பொய்யில்லை! விண்ணில் இருக்கின்றார் கடவுள் என்பார் எனக்கு மண்ணில்…
உண்மையில் விருப்பம் சாத்திரம் சொல்கிறது இனிமை இல்லாத உண்மையை பேசாதே என்று. இருந்தாலும் நான் உண்மையே பேச விரும்புகிறேன், அது இனிமை இல்லாவிட்டாலும் கூட, ஏனென்றால் மனது…
கண்ணிற்கு ஒளி கிடைக்க, செவிக்கு ஒலி கிடைக்க, நாசிக்கு மூச்சு கிடைக்க, வாய்க்கு ருசி கிடைக்க, உடலுக்கு உணர்ச்சி கிடைக்க, பிறப்பு நிகழ்கிறது! அது நம் கையில்…
இடியோ இடிக்கிறது, செவிக்கொன்றும் ஆகவில்லை! மின்னல் வெட்டுகிறது, விழிக்கொன்றும் ஆகவில்லை! மழையோ பொழிகிறது, மேனிக்கொன்றும் ஆகவில்லை! ஆற்றிலே பெரும் வெள்ளம், அடித்துச் செல்லவில்லை! என்னமோ தெரியாது, உந்தன்…
சந்திர பாகாவில் ஓர் சலசலப்பு! நதியின் ஓட்டத்தில் சலசலப்பு கேட்குமாம். இங்கோ பாகவதர்களின் பாடல்களின் சரிகமபாவும் சேர்ந்து ஒலித்துக் கொண்டே இருக்கிறது. நதியில் மூழ்கினால் புண்ணியமாம்.…
இரண்டாயிரத்து இருபத்து இரண்டு ! இருண்ட உலகம் வரட்டும் மீண்டு! நோய் மிரட்டல் மீண்டும் எதற்கு? போய் விடட்டும் பதட்டம் அகன்று! எடுத்து விட்டோம் பயணச் சீட்டு!…
அடுத்த வேளை உணவு அவனுக்கு அளிப்பதைப் பற்றிய கவலை அக்காவுக்கு! அடுத்த வேளை உணவு அக்கா அளிப்பாள், நம்பிக்கை அவனுக்கு! கவலைக்கும் நம்பிக்கைக்குமான…
இரவும் பகலும் ஏகமாய் உண்டு கொழுத்த உடலுடன் திரிகின்றேன் வரவும் செலவும் தினமும் எழுதி விரலும் சலித்து விழுகின்றேன் அரவும் கடிக்க வந்தாலோ அடித்துப் பதறி ஓடுகின்றேன்…
பேசாதிரு மனமே எழுத்து : வேதாந்தக் கவியோகி நாகசுந்தரம் பாடியவர் : ஶ்ரீமதி அபர்ணா, மும்பை ராகம் : நாதனாமக்ரியா தாளம் : ஆதி …
இந்தக் காலத்துப் பையன் ஒருவன் கல்யாணம் செய்து கொண்டால் செலவு அதிகமாகும் என்று கூற அவனுக்கு நான் அளித்த ஓர் கவிதை இந்தக் காலத்து யுவதி, கைக்கு…
அன்று வருடத்தில் ஐப்பசி ஒருநாள் தீபாவளி, இன்று உடை வாங்கும்போதேலாம் தீபாவளி!🌹 அன்று தை மாதம் ஒருநாள் தைப்பொங்கல் இன்று சக்கரைப் பொங்கல் செய்யும்போதெல்லாம் தைப்பொங்கல்!🌹 அன்று…
இறைவா நான் உன்னை நேசிக்கிறேன் அதனால் நான் விரும்பிய வற்றுக்கெல்லம் மேலாக நீ அளிப்பதனால் என் நேசிப்பு எதிர்பார்ப்போடு ஆகிவிடுமோ என்று தோன்றுகிறது. நான் இனி எதையும்…
மகனே என்னை மன்னித்து விடு பத்து மாதம் வயிற்றில் சுமக்காததற்கு! மகனே என்னை மன்னித்து விடு, இரத்தத்தை தாய்ப் பாலாய் தராமல் இருந்ததற்கு! மகனே…
நேற்றைய நினைவுகளை தொலைத்து விடேன், இன்றைய தொடக்கம் நன்றாக இருக்கட்டும். நாளையின் நினைவுகளை தொலைத்து விடேன் இன்றைய பொழுது இனிமையாய் கழியட்டும். காதலின் நினைவுகளை தொலைத்து விடேன்,…
கவிதை பிரசவம் ஒவ்வொரு கவிதையும்பிரசவம் மாதிரி என்று யாரோசொன்னார்கள்உண்மைதான், வெளியே வரும்வரைவலிதான்வந்தபின் ஒரேமகிழ்ச்சி வரும்வரைஉடலுக்குள்வந்த பின்னரோதலைப்புக்குள் வரும்வரை ஒன்றுவந்தபின்இரண்டானது வரும்வரைபெரிதாககாட்சி அளித்ததுவந்தபின்சுருங்கி விட்டது வரும்வரைமவுனம்வந்தபின்விமர்சனம் வரும்வரைஒரே அமைதிவந்தபின்ஒரே…
நான் தூணாகவே இருக்கஆசைப்படுகிறேன்,கம்பன் வீட்டில். ஏனென்றால்கம்பன் வீட்டுக்கட்டுத்தறியும்கவிபாடும் என்பார்களே அதனால். திருமணத்திற்கு முன்புஇராமனுக்கும் சீதைக்கும்சந்திப்பு நிகழவில்லை,வடமொழி இராமாயணத்தில்.சாத்திரமாம்.கல்யாணத்திற்கு முன்பே காதல்இது கம்பனுக்கு மட்டுமே சாத்தியமாம். ஆயிரம் மனைவியர்…
குறவன் குறத்தி பாடல் குறத்தி மனிதன் மனம் மாறும் நிலைஏனடா குறவா? குறவன் காசு பணம் கையில் வந்தால்மாறுமே குறத்திஅது மண்ணிலே இயல்பாகும்தெரியுமா குறத்தி குறத்தி காசு…
விடாமல் பற்றி நிற்பேன்விரல்களால் தொட்டு நிற்பேன்தடையேதும் சொல்ல மாட்டாள்தனைத் தந்து மகிழ்விப்பாள்அவளை உரசுகையில் ஓரின்பம்தவறாமல் கிடைக்கிறதுவண்ண வண்ண உடை தரிப்பாள்கண்ணுக்கு விருந்தாவாள்என்னதிரே யார் வரினும்எனக்குத் தெரிவதில்லையார் என்னை…
ஆனந்தம் உனக்குள்ளேஇருக்கு என்றார்ஆனந்தப் பெயர் கொண்டஅந்த விவேகானந்தர்ஏனென்று கேட்டு விடுஎதைச் செய்தாலும்,வீணாக ஆக்காதேஉன் வாழ்க்கை என்றார்.பாதரசம் கட்டுவது கடினம் அறிவோம்அதைவிட உன் மனமதைகட்டுவது மிகக் கடினம் என்பார்வேதத்தை…
அடி வயிற்றில் தீ ஒன்றுஅணையாமல் எரிகிறதுமூண்டு விட்ட தீ ஒன்றுமூலத்தில் எரிகிறதுஅன்னையிட்ட தீ ஒன்றுஅடி வயிற்றில் எரிகிறதுஉண்ணும் உணவையெல்லாம்ஓயாமல் எரிக்கிறதுகண்ணு காதையெல்லாம்காத்து நிற்கிறதுவேதம் கூறும் வேள்வியெலாம்வாகாக வேட்கிறதுநான்…
எங்கே இருக்கிறாய் இறைவா நீஎங்கே இருக்கிறாய் நீல வண்ணமாய் நீள நிறைந்தஆகாய வெளியிலாஎங்கே இருக்கிறாய் இறைவா நீஎங்கே இருக்கிறாய் மேகத்திடை மறைந்த மலையிலாஇல்லை குஹையிலாஎங்கே இருக்கிறாய் இறைவா…
மனிதர்கள் மட்டுமல்லமரங்களும் அழுகின்றனஉன் மரணச் செய்தி கேட்டு முகமூடி அணிக என்றுஉன் குரல் கொடுத்தாய்உன் முகமுழி காணெவென்றுஇன்று மாந்தர் கூட்டம் அப்துல்கலாமுக்கு ஆப்தன் நீஎப்போதும் அவருக்கான தூதன்…
ஏதோ ஒண்ணு இருக்குதுஉன் உடம்புக்குள்ளஅது என்னான்னு தெரிஞ்சுக்கோமண்ணுல போகக்குள்ள அதோ பார் தெரியுது வானுக்குள்ளஅந்த சூரியனும் சந்திரனும்உன் உயிருக்குள்ள பார்க்கும் உயிர் எல்லாம்இந்த மண்ணுக்குள்ளபராசக்தி வடிவமப்பாஅத தெரிஞ்சிகல…
ராகம் : கீரவாணி(மெட்டு : இன்னமும் சந்தேகப் படலாமோ) பல்லவி இன்னமும் பலகாரம் சாப்பிடலாமோ அநுபல்லவி அன்னம்பல புசித்து ஆகாரமே தின்ன தின்னவே வாழ்வென்றுதெய்வமதை மறந்து [இன்னமு]…