மெளனத்தின் அழைப்பு !
கெஞ்சினேன் காதலியை! செவி சாய்க்கவில்லை, மெளனமாய் இருந்தேன் மடியில் வந்து அமர்ந்தாள்! கொஞ்சினேன் மனைவியை நெஞ்சம் நெகிழவில்லை, மெளனமாய் அமர்ந்தேன் என்னங்க என்றாள்! அழைத்தேன்…
உள்ளத்திலிருந்து உலகிற்கு…
கெஞ்சினேன் காதலியை! செவி சாய்க்கவில்லை, மெளனமாய் இருந்தேன் மடியில் வந்து அமர்ந்தாள்! கொஞ்சினேன் மனைவியை நெஞ்சம் நெகிழவில்லை, மெளனமாய் அமர்ந்தேன் என்னங்க என்றாள்! அழைத்தேன்…
குந்தியைப் போல கஷ்டம் தா என்று யாரும் கேட்க விரும்பவில்லை, எனவே யாருக்கும் வைராக்கியம் இல்லை! ஆனால் நாம் தர்மரைப் போல என்று நிச்சயமாய்க் கூறலாம்! …
உன்னைக் காதலிக்கிறேன் என்று சொல்ல வந்தேன் உன்னைப் பார்த்ததும் என்னை மறந்தேன் காதலைச் சொல்ல மறந்தேன் ! உன் விழியும் என் விழியும் உரசிக் கொண்டதில்…
புதின வாழ்க்கை! (பொன்னியின் செல்வன் கதா பாத்திரங்கள் உணர்த்தும் வாழ்க்கைத் தத்துவங்கள்) நாளைக்கு காலையில நாம எழுந்திருப்போமா தெரியாது வாளை சுழற்றி வந்தியத் தேவன் போல…
(பத்து பனிரெண்டு வருடங்கள் முன்பு நான் எழுதிய இந்த வசனக் கவிதையை பாதுகாத்து எனக்கு அனுப்பிய லதா மன்னிக்கு நன்றிகள் உரித்தாகுக) அந்தி சாயும் வேளையிலே ஆங்கொரு…
நான் யார்? (1985ல் சென்னை கடற்கரையில் அமர்ந்து எழுதியது) தனிமை! மின்னல் வெட்டியது ! மண்ணின் வாசம் நாசியில் ஏறியது! எண்ணமோ எங்கேயோ சென்றது! விண்ணிற்கு சென்றது!…
நேராய் சென்றால் நன்மை உண்டு என்று நினைத்து யானைபோல் செல்கின்றனர் மக்கள். ஆனால் வாழ்வின் இடையே துன்பங்களைக் கண்டு இரண்டடி பின் வைத்து ஓரடி நகர நேர்கிறது…
அன்னையே நீ விழி மூடித் திறக்கையில் உலகம் அழிந்து பின் உத்பத்தி ஆகி விடுகிறதாம். உலகத்துக்குள் நான் இருப்பதால் அன்னையே உன் விழிக்குள் நானும் இருக்கிறேன். இதுவே…
காலையில் எழுந்து விட்டேன் காதில் பூபாளம் குடிக்க வேண்டும் அதன் பின்னே அதுவே காப்பி சுத்த சாவேரியாய் சுத்தமான காவேரியில் புன்னாகவராளியாய் போட்டேன் ஒரு குளியல் இராமனுக்கு…
இவள் வாக்கின் அதி தேவதை! பிரம்மா கூட படைப்பின் படிப்பை இவளிடம்தான் கற்க வேண்டும்! இவளின் கால் சலங்கை ஒலி சிருங்கேரியின் தொடக்க ஒலி! இரண்டான துங்க…
வாழ்க்கையில் திருப்பு முனை இருக்கலாம் ஆனால் திருப்பு முனையாகவே வாழ்க்கை இருந்து விட்டால் என்ன செய்வது? பொறுமைக்கும் ஒரு அளவுண்டு என்பார்கள், அளவிருந்தால் அதற்கு பொறுமை என்று…
அப்பா என்று என்றும் உட்காராமல் ஓடிக்கொண்டே இருக்கும் ஒரு ஜீவன் அப்பா! எந்த ஒரு பிள்ளைக்கும் தெரிவதில்லை வாழ்க்கையில் கஷ்டமான தருணங்கள் எவை என்று,…
குருநாதரே ! எனக்கு ஞானம் தராதீர்கள், ஏனென்றால் ஞானம் வந்து விட்டால் அத்வைத பாவம் சித்தித்துவிடும், அப்புறம் தங்களுக்கு நான் எப்படி சேவை செய்வது? குருநாதரே…
காலயில எந்திரிச்சி காப்பி குடித்து விட்டு கம்யூட்டர் முன்னாடி பாஸோட பேசணும்னு தலை வாரி உட்கார்ந்தா தலை வர தாமதம்னு வாட்ஸ்அப்பில் விவரம் வரும்! சரி உட்கார்ந்தது…
எமதர்ம ராஜனே உன்னை அந்தகன் என்று யார் சொன்னது? நீ அருகில் இருப்பது தெரியாமல் இருக்கும் நாங்கள்தான் உண்மையில் குருடர்கள். நீ கதவருகில் இருக்கிறாய் என்று…
அழகான கிராமத்துல ஓரிடம் எங்கள் குச்சுன்னு அழகான ஒரு கவித என் தந்தை அன்னைக்கு எழுதினாரு ! அப்படி இருந்த அந்த அழகான வீட்ட விட்டுட்டு வந்து…
காலை எழுந்து காப்பி குடித்து கைபேசி தனை எடுப்பார் ! காலை வணக்கங்கள் கட்செவியில் புலனாகும்! அதைக் கடந்து போன பின்னர் அருமையான பல ஸ்டேடஸ்! பார்த்துவிடை…
தவழ்ந்து வரும் தென்றல், இடை மெலிந்த மங்கை, கோபம் கொண்ட மனிதன், சப்ப மூக்கு நாய், நெடிதுயர்ந்த தென்னை மரம், திமில் கொண்ட காளை மாடு, மூங்கில்…
நிலைக்கு வந்த தேர்! அழகான அலங்காரம்! முகத்தில் ஒரு தெளிவு! அகத்தில் இருந்து கிளம்பியது! தொடக்கத்தில் ஒரு பக்கம் சாய்வு முட்டுக் கொடுத்த மனிதர்களால்…
சிவனே உனக்கு வந்தனம்.. உன் கோபத்திற்கு வந்தனம்… காமனை நெற்றிக் கண்ணால் எரித்தவன் நீ! என் மனத்துக் காமனையும் எரித்து விடு! உன் சிரசில்…
இதுதான் என் உலகம்! இதுவே என் காட்சி! கண்ணில் தெரிகிறாயா? நீயே கடவுள்! அறிவுறுத்துகிறாயா? நீயே என் குரு! அன்னம் இடுகிறாயா? நீயே என் அன்னை! கை…
அப்பாவுக்கு அலுவலகம் பிடிக்கும், அதனால் அங்கேயே இருப்பார்! தாத்தாவுக்கு சாய்வு நாற்காலி பிடிக்கும், அதனால் அதிலேயே இருப்பார்! அண்ணனுக்கு ஆன்லைன் கேம் பிடிக்கும், அதனால் லாப்டாப்பிலேயே இருப்பான்!…
ஆன்ம ஞானி ஆவுடை! இவள் பாடுவதற்காக பிறந்த பதிவிரதை! கணவனை இழந்தாலும் கட்டுரை இழக்காதவள்! ஆற்று மணலில் ஆண்டவனைத் தொழுதவள், சோற்றுத் துருத்தி என்று…
குறைவற்ற செல்வமே உயர்ந்ததென்று இது நாள் வரை நினைத்திருந்தோம். இரண்டு வருடங்களாய் உணர்ந்து கொண்டோம் நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்று சுப கிருதுவில்…
கோபாலகிருஷ்ண பாரதி (1811 – 1881) இந்தியாவின் தமிழகத்திலுள்ள தஞ்சை மாவட்டத்தில் நரிமணம் என்னும் ஊரில் பிறந்தார். நந்தனார் சரித்திர கீர்த்தனை பாடியவர். அதுதவிர நீலகண்ட நாயனார் சரித்திரம், காரைக்காலம்மையார் சரித்திரம் ஆகிய நூற்களையும் படைத்தார். இறுதிவரை பிரமச்சாரியாக வாழ்ந்தார்…
பெண்ணுக்குத் திருமணம் பாரறிய நடத்தணும்! பிள்ளைக்கு நல் புத்திவந்து ஊரெல்லாம் போற்றணும்! மனையாளும் எந்நாளும் எந்தன் மனசறிஞ்சு நடக்கணும்! செய்யும் தொழிலிலே செல்வாக்கு கூடணும்! எழுதும் கவிதையிலே…
தோட்டத்தில் நின்று கொண்டிருந்தேன் காதலியே உனக்காக! மணம் வீசியது, மலர்களால் அல்ல, நீ வருவதன் அறிவிப்பு! நீ பிரிந்து செல்லும் போது உள்ள சோகம் உனக்காக…