ஒரு ஸாதகனின் இறைக்காட்சி!
அந்தி சாயும் வேளையிலே சிந்தனையில் அமர்ந்திருந்தேன் சூரியன் அஸ்தமிக்கும் வேளை வானமே சிவந்திருந்தது. வெண் மேகங்கள் அவன் கதிர் பட்டு செவ்வானம் இட்டிருந்தது வானத்தைப் போல விசித்திரம்…
உள்ளத்திலிருந்து உலகிற்கு…
அந்தி சாயும் வேளையிலே சிந்தனையில் அமர்ந்திருந்தேன் சூரியன் அஸ்தமிக்கும் வேளை வானமே சிவந்திருந்தது. வெண் மேகங்கள் அவன் கதிர் பட்டு செவ்வானம் இட்டிருந்தது வானத்தைப் போல விசித்திரம்…
வாழ்வெனும் பெருங்கதைக்கோர் ஒரு முடிவில்லை இல்லை ஊழிற்பெருவலியாம் திருக்குறள் என்றும் உண்மை உண்மை கண்ணெதிரே காண்பதெல்லாம் வெறும் தோற்றம் தோற்றம் மண்ணிதிலே மறைந்துவிடும் இது கூற்றின் சீற்றம்…
தோண்ட தோண்ட வற்றாத சுரங்கம் ஒண்ணு இருக்குது வேண்ட மட்டும் அள்ளிக் கொள்ளு வித விதமாய் இருக்குது வேதம் நாலு அங்கம் ஆறு சாத்திரங்கள் இருக்குது…
கஷ்டம் வந்தால் அவன் காலடியை கட்டிப் பிடிப்பேன் இஷ்டமுடன் என்னருகே வந்து கையைப் பிடிப்பான் வேதாந்த சாத்திரங்கள் உணர்ந்திட வைப்பான் பேதமில்லா அத்துவிதம் பாடம் சொல்லுவான் உன்னுள்ளே…
(சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா மெட்டில் கணபதி பாடல்) அன்பிற் கினியவரே கணேசய்யா அழகில் சிறந்தவரே, என்னைக் கிறங்க வைத்தே, உலகில் எழுதிச் சிறக்க வைத்தாய். பிள்ளைக் குரியவரே…
எல்லாம் மாறிப் போச்சு மாறிப் போச்சு எல்லாமே உலகத்துல வேற மாறி தெரியுதப்பா காணயில துன்பத்துல வாடயில தூக்கம் போச்சு ஆனா இப்போ…
நான் யார்? (1985ல் சென்னை கடற்கரையில் அமர்ந்து எழுதியது) தனிமை! மின்னல் வெட்டியது ! மண்ணின் வாசம் நாசியில் ஏறியது! எண்ணமோ எங்கேயோ சென்றது! விண்ணிற்கு சென்றது!…
அலைந்து கொண்டே இருக்கும் உன் விழிகள் ! அதை காணும் என் விழிகள் துளி கூட அசைவதில்லை ! அசைந்து கொண்டே இருக்கும் உன் காதணிகள்…
அன்னையே நீ விழி மூடித் திறக்கையில் உலகம் அழிந்து பின் உத்பத்தி ஆகி விடுகிறதாம். உலகத்துக்குள் நான் இருப்பதால் அன்னையே உன் விழிக்குள் நானும் இருக்கிறேன். இதுவே…
குருநாதரே ! எனக்கு ஞானம் தராதீர்கள், ஏனென்றால் ஞானம் வந்து விட்டால் அத்வைத பாவம் சித்தித்துவிடும், அப்புறம் தங்களுக்கு நான் எப்படி சேவை செய்வது? குருநாதரே…
எமதர்ம ராஜனே உன்னை அந்தகன் என்று யார் சொன்னது? நீ அருகில் இருப்பது தெரியாமல் இருக்கும் நாங்கள்தான் உண்மையில் குருடர்கள். நீ கதவருகில் இருக்கிறாய் என்று…
சாமி தரிசனம் செய்யவென்று கோயிலுக்கு இன்று காலையிலே சாலையில் நடந்து நான் சென்றேன்! முன்னால் சென்றது ஒரு பசுவும்! கடந்து சென்றேன் விரைவாக ! பின்னால் வந்தது…
கவலை கொண்டு வாடுவதே மனதின் கொள்கை ஆச்சு அவற்றில் மீண்டு வாருவதே தினமும் தொழிலாய்ப் போச்சு உலகை நினைத்து உழலுவதால் உறவும் பகையும் ஆச்சு…
கைக்கு ஒரு கங்கணம் இறையை கையெடுத்து கும்பிட்டதால் வாயிக்கொரு இனிப்பு இறையை வாயார வாழ்த்தியதால் காதுக்கொரு கடுக்கன் இறையின் காதையினைக் கேட்டதால் மூக்குக்கொரு மூக்குத்தி இறையில்…
பலமாய் வீசிய காற்று மழையை கலைத்தது ! என் ஜென்ம மழையை கலைக்க வந்த காற்று நீங்கள் ! வேதாந்தம் என்னும் கனியை சுவைக்க…
உண்டிக்காக உழைத்தேன் நாளும் உருப்படும் வழியைக் கண்டிலனே பெண்டிர் தெய்வம் போற்றாமல் நான் பேய்குணம் என்றே பார்த்தேனே மண்டிக் கிடக்கும் மாயை வலையில் மனத்தை நானும் விட்டேனே…
பெண்ணுக்குத் திருமணம் பாரறிய நடத்தணும்! பிள்ளைக்கு நல் புத்திவந்து ஊரெல்லாம் போற்றணும்! மனையாளும் எந்நாளும் எந்தன் மனசறிஞ்சு நடக்கணும்! செய்யும் தொழிலிலே செல்வாக்கு கூடணும்! எழுதும் கவிதையிலே…
இன்பமும் துன்பமும் இரட்டைக் கிளவி இன்பம் இருந்தால் துன்பமும் இருக்கும் நல்லிசை கேட்டல் செவியினுக்கின்பம் மெல்லிசை பிசகின் மிகவும் துன்பம் அறுசுவை உணவு நாக்கிற்கின்பம் உப்பைக் கொட்டின்…
கண்ணே என்னை மயக்காதே காட்சியைக் காட்டிக் கொல்லாதே காதே என்னை மயக்காதே கேட்கும் ஒலியினில் செல்லாதே மூக்கே என்னை மயக்காதே முகரும் மணத்தில் மூழ்காதே…
எங்கெங்கு காணினும் சக்தியடா என்றுரைத்தான் எம் கவிஞன், எங்கெங்கு காணினும் எனக்கு அன்னையவள் காட்சி கண்ணில் தெரிகிறது, பொய்யில்லை! விண்ணில் இருக்கின்றார் கடவுள் என்பார் எனக்கு மண்ணில்…
தன்னை அறிய வேண்டும் ராகம் : சங்கராபரணம் தன்னை அறிய வேண்டும் தரணியில் என்ன வேண்டுமானாலும் செய்து (த) மண்ணிலே பிறக்காமல் இறக்காமல் இருக்கவும் எண்ணிலா கடமையில்…
கருவறையில் என்னை சுமந்தவள் என் அம்மா! நான் எப்படி என்று தெரியாது அப்போதும் உருவம் பெறும் முன்னரே என்னை நேசித்தவள்! தன் உயிரைப் பணயம் வைத்து என்னை…
இரவும் பகலும் ஏகமாய் உண்டு கொழுத்த உடலுடன் திரிகின்றேன் வரவும் செலவும் தினமும் எழுதி விரலும் சலித்து விழுகின்றேன் அரவும் கடிக்க வந்தாலோ அடித்துப் பதறி ஓடுகின்றேன்…
பேசாதிரு மனமே எழுத்து : வேதாந்தக் கவியோகி நாகசுந்தரம் பாடியவர் : ஶ்ரீமதி அபர்ணா, மும்பை ராகம் : நாதனாமக்ரியா தாளம் : ஆதி …
உள்ளே திரும்பிப் பாரு உனக்குள்ளே திரும்பிப் பாரு🌺 ஓங்காரத்தோடு ஒரு பிள்ளை உட்கார்ந்து இருப்பதைப் பாரு!🌺 வெளியே காண்பதெல்லாம் வெளி வேஷம்🌺 களித்தாட்டம் போடுவதெல்லாம் கலி தோஷம்🌺…
ஆனந்தம் உனக்குள்ளேஇருக்கு என்றார்ஆனந்தப் பெயர் கொண்டஅந்த விவேகானந்தர்ஏனென்று கேட்டு விடுஎதைச் செய்தாலும்,வீணாக ஆக்காதேஉன் வாழ்க்கை என்றார்.பாதரசம் கட்டுவது கடினம் அறிவோம்அதைவிட உன் மனமதைகட்டுவது மிகக் கடினம் என்பார்வேதத்தை…
கட்டி வைச்சிருக்கு பிரம்மம்கட்டி வைச்சிருக்குபிராணன் என்னுள் கயிராலேநம்மை கட்டி வைச்சிருக்கு தட்டி வைச்சிருக்கு பிரம்மம்தட்டி வைச்சிருக்குதத்துவம் என்னும் தடியாலேநம்மை தட்டி வைச்சிருக்கு எட்டி வைச்சிருக்கு பிரம்மம்எட்டி வைச்சிருக்குஏகாந்தம்…