தீக்கடவுள்
அடி வயிற்றில் தீ ஒன்றுஅணையாமல் எரிகிறதுமூண்டு விட்ட தீ ஒன்றுமூலத்தில் எரிகிறதுஅன்னையிட்ட தீ ஒன்றுஅடி வயிற்றில் எரிகிறதுஉண்ணும் உணவையெல்லாம்ஓயாமல் எரிக்கிறதுகண்ணு காதையெல்லாம்காத்து நிற்கிறதுவேதம் கூறும் வேள்வியெலாம்வாகாக வேட்கிறதுநான்…
உள்ளத்திலிருந்து உலகிற்கு…
அடி வயிற்றில் தீ ஒன்றுஅணையாமல் எரிகிறதுமூண்டு விட்ட தீ ஒன்றுமூலத்தில் எரிகிறதுஅன்னையிட்ட தீ ஒன்றுஅடி வயிற்றில் எரிகிறதுஉண்ணும் உணவையெல்லாம்ஓயாமல் எரிக்கிறதுகண்ணு காதையெல்லாம்காத்து நிற்கிறதுவேதம் கூறும் வேள்வியெலாம்வாகாக வேட்கிறதுநான்…
எங்கே இருக்கிறாய் இறைவா நீஎங்கே இருக்கிறாய் நீல வண்ணமாய் நீள நிறைந்தஆகாய வெளியிலாஎங்கே இருக்கிறாய் இறைவா நீஎங்கே இருக்கிறாய் மேகத்திடை மறைந்த மலையிலாஇல்லை குஹையிலாஎங்கே இருக்கிறாய் இறைவா…
விழித்துக் கொள்ளடா ஜீவாவிழித்துக் கொள்ளடா (வி) பிரக்ஞானம் பிரம்மமென்னும் சங்குஊதுதே இன்னும் உறக்கம் ஏனடா (வி) ஆற்றங்கரை ஓரத்திலே கோழி நிற்குதேகூற்று வரும் கூற்று வரும் என்றே…
அட்டகாசம் செய்யுமிந்த ஐம்புலனை வெல்லவேஅட்டகோண நாயகியின் அரும் ஜபம் செய்யுமேபட்டதெல்லலாம் போதுமே பார்வை நன்றாய் ஆகுமேதுட்டகுணம் அகலுமே துரீயம் வந்தமருமே – 51 இன்பத்தை தேடியே தாவி…
ஏதோ ஒண்ணு இருக்குதுஉன் உடம்புக்குள்ளஅது என்னான்னு தெரிஞ்சுக்கோமண்ணுல போகக்குள்ள அதோ பார் தெரியுது வானுக்குள்ளஅந்த சூரியனும் சந்திரனும்உன் உயிருக்குள்ள பார்க்கும் உயிர் எல்லாம்இந்த மண்ணுக்குள்ளபராசக்தி வடிவமப்பாஅத தெரிஞ்சிகல…
மாயை இல்லை மாயை இல்லை மாயை இல்லை என்பேனேதாயின் மடியில் தாயின் மடியில் தவழ்ந்து தவழ்ந்து வந்தேனேகோயில் பலவும் குளங்கள் பலவும் கும்பிட்டுன்னை துதிப்பேனேவாயில் துதியும் கையில்…
இன்றெனக்கு பல வேலைஇன்னொரு நாள் வருவாய் பெற்றெடுத்த அன்னைக்குசற்று நேரம் ஒதுக்கவேண்டும் இன்றெனக்கு பல வேலைஇன்னொரு நாள் வருவாய் அவையத்து முந்தி செய்ததந்தை சொல் கேட்க வேண்டும்…
அஜபா நடனம் அழகிய கவிதையில் நடனமாடுறார் நடராஜர் நடனமாடுறார்உடலுக்குள்ளே ஓடும் அ சபையில் அவர்(ந) சுவாசக் காற்றின் மூலமாக ஊஞ்சலாடுறார்தேவேசன் என்ற குருவாய் ஊஞ்சலாடுறார் ஹம்ஸ நம…
ஆக்கம் : வேதாந்தக்கவியோகி நாகசுந்தரம், வருடம் : 1991, சென்னை இசை : ஸ்ரீமதி அபர்ணா ராகம் : பைரவி பல்லவி இனியொரு பிறவி எனக்கில்லைஇனிமேல் இதைஅறிவாய்…
பிறந்ததப்பா சார்வரியாம் புதுவருடம் வருடம் சிறந்ததப்பா துக்கத்திலும் கைகள் சுத்தம் சுத்தம் துறந்ததப்பா துயில்தன்னை உலகம் மொத்தம் மொத்தம் மறந்ததப்பா மேதினியும் மக்கள் கூட்டம் கூட்டம் போகட்டும்…
சக்தி வாக்கியம் (சந்தம் : சிவவாக்கியம்) வேதம் நாலு அங்கம் ஆறு ஊன்றி கூறும் மந்திரம் பாதம் தலை மீதில் வைத்து பார்த்து கூறும் மந்திரம் வாதம்…
ஜயசக்தி. (நாம் மெய்ஞானம் அடையவே இந்த வாழ்வை இறைவன் கொடுத்துள்ளான். அக்ஞானத்திற்கு புலம்புகிறோம். சற்று மெய்ஞானத்திற்கு புலம்புவோமே) இப்போது வரை…… அழுதாலுன்னை பெறலா மென்பா ரெனக்கழுகை யெதுவும்…
வைகறையில் ஓர் நாள் நான் துயிலெழுந்தேன். கண்ணெதிரே ஓர் உருவம் நிற்கக் கண்டேன் ஜ்யோதியது அண்ணாமலை எழுவதுபோல என்னெதிரே எழுந்து அவர் நிற்கக் கண்டேன் என்னடா எனைப்பார்த்து…
(வைராக்கிய தசகம்) இன்பம் தேடி வெளியிலே பெரும் ஏக்கமாக அலைவரே இன்பம் கூடி தன்னுளே தான் இருப்ப தாரும் அறிகிலார் இன்பம் கூடி தன்னுளே தான் இருப்ப…
பேசும் வாயே உலகப்பேச்சை விடு!பேச்சாயி அவளைப் புகழ்ந்து விடு! கேட்கும் காதே சற்று மூடி விடு!உனக்குள்ளே ஓசையைக் கேட்டுவிடு! முகரும் மூக்கே உன்மூச்சடக்கு!மூலவித்தையை முகர்ந்து விடு! காணும்…
நாகரசன் பேட்டையது ஓர் பாட்டை பாட்டைஞானரசக் கோட்டையது ஓர் வேட்கை வேட்கைவானமதில் வீசுகின்ற ஒளிக் கூட்டை கூட்டை தேனமுதாய் தந்த சித்தன்காரைக் கோட்டை கோட்டை கைவீசி அவர்…
ஜயசக்தி. துறப்புப் பாடல் (ஆதாரம் : நிர்வாணாஷ்டகம், பூஜ்யஸ்ரீ ஜகத்குரு ஆதிசங்கர பகவத்பாதாள்) நீரைப்பாய்ச்சி நிலத்தை வளர்த்தேன் நெல்லோ எனதல்ல சாரைப்பிழிந்து சக்கரை எடுத்தேன் இனிப்பும் எனதல்ல…
ஸ்ரீமத் பாகவதத்தின் தேன் துளி சில கவிதைத் துளிகளில்…… (தெளித்தோன் : நாகசுந்தரம்) கண்ணா உனக்கென்மேல் கரிசனம் உண்டோ சொல் நீல வண்ணக் கண்ணா உனக்கென்மேல் கரிசனம்…
அன்பென்ற பாதை ஒன்றை போட்டு வைத்தார் ! அழகாக சென்றுவர ஓர் அறிவைத் தந்தார் ! பழகவைத்து பக்குவத்தை படர வைத்தார் ! உழைத்து வாழ உரைத்து…
வீசுகின்ற தென்றலது விலை கேட்கிறதா? கூசுகின்ற வெய்யிலது காசா கேட்கும்? மாசுபட்ட மனிதரென்றும் கேட்பார் கூலி பேசுகின்ற பேச்சுக்கும் பணத்தைக் கேட்பார் தூசுதட்டி போட்டிடடா தொடரும் மனதை…
எப்படி இருந்த நான் இப்படி ஆனேன் எப்படியோ வாழ நினைத்தேன் ஸ்ரீகுருவோ என்னை இப்படி செய்தாரே மனம் என்ற பாத்திரத்தில் தனம் என்ற பாலை நான் வைத்திருந்தேனே…
ஆகாயம் என்றவொரு பாத்திரமிருக்கு ஆகாயம் என்றவொரு பாத்திரமிருக்கு அதில் பாகாய் பழுத்த ரஸம் நிரம்பியிருக்கு வா வா என்று அதை அழைக்கலுமாச்சு அதில் வாகான விசேஷங்கள் வந்து…
பிறந்திடட்டும் அன்பு மனம் ! அன்னையே உன் பாதம் பணிந்து விட்டோம் தன்னை உணரவைத்த தாயும் நீயே என்றைக்கும் உள்ளவள் நீ மனதில் ஈண்டு ! என்றுமே…
பிறவழிகள் நமக்கேனோ ? சுத்த பிரதமையில் ஓர் சுத்த சிந்தனை – (09-02-2016 தை மாத அமாவாசை – ப்ரதமை) தை மாத அமாவாசை…
மெய்ஞானவேட்கை என்கிற ஆன்மபோதம் (ஆன்மபோத பதிவுகள் நிறைவுற்றன. மனமும் குணமும் செம்மையுற்றன. அந்த அசைபோடலில் அகப்பட்டது இந்த கவிதை. ரசியுங்கள். நீங்களும் அசைபோடுங்கள்) பித்தனடா பக்தி நிலை…
சும்மா இருந்துவிடு மனமே சற்று (ஸ்ரீ பெரியவாளின் உபதேசத்தில் உதித்த ஒரு கவிதையை இங்கு பகிர்கிறேன்) சும்மா இருந்துவிடு தினமே அம்மா அப்பா என்று அலறுவதேனோ எம்மான்…