ஒரு ஸாதகனின் இறைக்காட்சி!
அந்தி சாயும் வேளையிலே சிந்தனையில் அமர்ந்திருந்தேன் சூரியன் அஸ்தமிக்கும் வேளை வானமே சிவந்திருந்தது. வெண் மேகங்கள் அவன் கதிர் பட்டு செவ்வானம் இட்டிருந்தது வானத்தைப் போல விசித்திரம்…
உள்ளத்திலிருந்து உலகிற்கு…
அந்தி சாயும் வேளையிலே சிந்தனையில் அமர்ந்திருந்தேன் சூரியன் அஸ்தமிக்கும் வேளை வானமே சிவந்திருந்தது. வெண் மேகங்கள் அவன் கதிர் பட்டு செவ்வானம் இட்டிருந்தது வானத்தைப் போல விசித்திரம்…
மனமே மூழ்கி விடு என்றும் ஜெபம் தன்னில் இக்கணமே இற்று விடும் வினைகள் உன்னில் (ம) கணபதி ஜெபம் கார்ய சித்திக்கு பாலா மந்திரம் பக்குவ மனத்திற்கு…
பலமாய் வீசிய காற்று மழையை கலைத்தது ! என் ஜென்ம மழையை கலைக்க வந்த காற்று நீங்கள் ! வேதாந்தம் என்னும் கனியை சுவைக்க…
கருவறையில் என்னை சுமந்தவள் என் அம்மா! நான் எப்படி என்று தெரியாது அப்போதும் உருவம் பெறும் முன்னரே என்னை நேசித்தவள்! தன் உயிரைப் பணயம் வைத்து என்னை…
(அருட்கவி பூஜ்யஸ்ரீ சிதானந்த நாதர் புகழ்) திருத்தணியில் உதித்த குருஅருட்கவியை அணைத்த உருமருட்பகையை மிதித்த திருவருள் தனக்கு கதித்த வகை கேளாய் விருப்ப முடன் சிரத்தில் உறைஅடியுனதை…
அட்டகாசம் செய்யுமிந்த ஐம்புலனை வெல்லவேஅட்டகோண நாயகியின் அரும் ஜபம் செய்யுமேபட்டதெல்லலாம் போதுமே பார்வை நன்றாய் ஆகுமேதுட்டகுணம் அகலுமே துரீயம் வந்தமருமே – 51 இன்பத்தை தேடியே தாவி…
அஜபா நடனம் அழகிய கவிதையில் நடனமாடுறார் நடராஜர் நடனமாடுறார்உடலுக்குள்ளே ஓடும் அ சபையில் அவர்(ந) சுவாசக் காற்றின் மூலமாக ஊஞ்சலாடுறார்தேவேசன் என்ற குருவாய் ஊஞ்சலாடுறார் ஹம்ஸ நம…
பஞ்சாயதனக் குறள் ஸ்ரீ கணபதி ஐங்கரனே ஆனை முகத்தானே அன்புடன்பொங்கும் பொருளைப் புகல் சிவபெருமான் விடையேறும் பெம்மானே வாழ்வு பெருகிடதடையெல்லாம் தீரத் துடை திருமால் ஆவிடை வாழ்பவன்…
சக்தி வாக்கியம் (சந்தம் : சிவவாக்கியம்) வேதம் நாலு அங்கம் ஆறு ஊன்றி கூறும் மந்திரம் பாதம் தலை மீதில் வைத்து பார்த்து கூறும் மந்திரம் வாதம்…
இராகம் : செஞ்சுருட்டி தாளம் : ஆதி மெட்டு : சிதம்பரம் போகாமல்…. பல்லவி ஸ்ரீபுரம் போகாமல் இருப்பேனோ நான் ஜென்மத்தை வீணாக்கிக் கெடுப்பேனோ நான் சரணம்…
ஸ்ரீகுருபாதுகாவிமர்சம் என்ற மஹா(சிவ)வாக்கிய பாடல்கள் தவம் மனம் விட்டிடாத தாய்வணங்கும் சீடரே குணமருளும் பாதமது குருவினது பாதமே மணமணக்கும் மந்திரத்தின் மூலமதை அறிவீரேல் உணர்விலே உந்தன் குரு…
பூஜ்யஸ்ரீ காமேச்வரானந்தநாதர் என்கிற ஸ்ரீஅருட்சக்தி நாகராஜன் அவர்களுக்கு 01-11-2011 (தீபாவளி ஹஸ்தம்) அன்று 75 வயது தொடங்குவதை நினைவு கொண்டு ஆயிரம் பிழை செய்தாலும் மருவாராதணைத்தணைத்து மாயையின்…
திரிசதி யாகம் அந்தர் பஹிச்ச பூர்ணஸ்யாம் ஆனந்தாம்ருத லக்ஷணாம் ஸந்ததம் மனஸி பாவயேத் ஸத்குரும் ஸ்ரீகாமேச்வரம் ! திரிசதி யாகமது திருவருளால் நடக்கிறது ! அதனை பரிவுடனே…
அருள்வந்து சேர்ந்திட்ட அற்புத யாகம் (சென்னையில் நடைபெற்ற திரிசதி ஸந்தர்ப்பண யாகம்) மனமென்ற பாத்திரத்தில் மஹிமை பல இருக்குது ! அதை தனக்குள்ளே தானறிய (அருட்)சக்தி துணை…
அன்னையே நீ அனைத்தும் அறிந்தவள்! என் மனதில் உள்ளது அனைத்தும் அறிந்தவள்! ஏன்? என் மனதை நினைக்க வைப்பவளும் நீதான்! இயங்க வைப்பது இயங்குவதைவிட வேறானதல்ல! எனவே…
ஸபர்யையை மனனம் செய்த வேளையில் மனதில் தோன்றிய சில (சிவ) வாக்கியங்கள். இதில் உபாசரே என்று அழைப்பது என் மனதை. ஸம்ப்ரதாய குரு தோத்திரம் மூலமூலமூலத்தை மனதில்…
எப்படி இருந்த நான் இப்படி ஆனேன் எப்படியோ வாழ நினைத்தேன் ஸ்ரீகுருவோ என்னை இப்படி செய்தாரே மனம் என்ற பாத்திரத்தில் தனம் என்ற பாலை நான் வைத்திருந்தேனே…
பஞ்சஸ்ரீ – பரமகுருவின் பஞ்சரத்னம் பூமித்தாயே நீ பொறுமையின் சிகரம் ! கடப்பாரை கொண்டு உனை திடமாக அடித்தாலும் தாவரங்கள் தனை தவறாது தருகிறாய் ! தவறி…
பஞ்சதசீ மந்த்ர ஸ்வரூபம் ராகம் : ஸாவேரி பஜரே ரே மானஸ நித்யம் பராசக்தி மந்த்ரம் பஜரே அத்வைத ஸாரம் ஆனந்தாகாரம் (ப) ஸாமாதி வேதம்…
சரணாகதி அடைந்தேன் பாடல் ராகம் : நாதனாமக்ரியா பல்லவி சரணாகதி அடைந்தேன் ஸத்குரு பாதம் சரணாகதி அடைந்தேன் (சரணாகதி அடைந்தேன்) அனுபல்லவி மரணாகமம் நீக்க ஒரு மந்திரம்…
ஆகாயம் என்றவொரு பாத்திரமிருக்கு ஆகாயம் என்றவொரு பாத்திரமிருக்கு அதில் பாகாய் பழுத்த ரஸம் நிரம்பியிருக்கு வா வா என்று அதை அழைக்கலுமாச்சு அதில் வாகான விசேஷங்கள் வந்து…
ஸ்ரீராஜமாதங்கி கானம் ராகமாலிகை பல்லவி அவதாரம் எடுத்தனளே ஸ்ரீராஜ மாதங்கி நவமணி நிறைந்த கற்பகக் காட்டில் (அ) அனுபல்லவி தசமஹா வித்தையில் ஒன்பதானவளாம் மதங்க முனிவரின்…
அன்றாட வாழ்வில் ஆயிரத்தின் அன்னை! ஏதோ பிறந்தோம் வாழ்ந்தோம் என்று வாழ்வை மிக சாதாரணமாக நினைக்கிறோம். பக்தி முக்தியெல்லாம் அன்றாட வாழ்வைவிட வேறானதாய் எண்ணுகிறோம் ஆனால் நம்…
மஹான் ஸ்ரீபாஸ்கர ராயர் (புதுக்கவிதையில்) ஆதிசங்கரருக்கு கிடைக்காத பாக்கியம்! இவரால் கிடைத்தது ஸவுபாக்கிய பாஸ்கரம்! தந்திர சாத்திரம் தூய்மையானது இவரின் மந்திர சாத்திரத்தால்! துறவியை வணங்கினார் வெடித்தது…
புதுக்கவிதையில் ஓர் திரிவேணி சங்கமம் புரிதல் இரு குருனாதர்கள் சங்கமித்தனர் திரிவேணி சங்கமத்தில் ! பரிபுரையின் சங்கம் புரிபட்டது நமக்கு ! கூட்டு நமது அக்ஞானக்கூட்டை அழிக்கத்தான்…
ஸ்ரீ சிதானந்தநாத கவசம் கஷ்டம் நீங்க கணபதி தொழுவோம். இஷ்டமான சதுர்த்தி இவரின் பிறப்பு அஷ்ட சித்தியும் அன்புடன் அருள இஷ்ட மந்திரத்தை இசையுடன் ஓதி கஷ்டமும்…