மெளனத்தின் அழைப்பு !

கெஞ்சினேன் காதலியை! செவி சாய்க்கவில்லை, மெளனமாய் இருந்தேன் மடியில் வந்து அமர்ந்தாள்!   கொஞ்சினேன் மனைவியை நெஞ்சம் நெகிழவில்லை, மெளனமாய் அமர்ந்தேன் என்னங்க என்றாள்!   அழைத்தேன்…

மீண்டும் பிறந்து விடுங்கள் !

போர் பந்தரில் பிறந்தாய் நீ ஆனால் ஏனோ உனக்கு போர் பிடிக்கவில்லை!   உண்ணாவிரதம் இருந்தால் உடல் நடுங்கும் ஆனால் நீ உண்ணாவிரதம் இருந்தால் பரங்கியரின் படையல்லவா…

ஐக்கூவில் ஐம்பத்து ஐந்து!

(ஐம்பத்து ஐந்து வயது தொடக்கத்தில் எழுதிய ஹைக்கூ கவிதை) ஐம்பத்து ஐந்தில் பேசாமல் இருந்தது பத்துமாதம் அன்னை வயிற்றில் கண்ணாடியில் தெரிந்தது அழகான முகம் மட்டுமல்ல எந்தன்…

மனக் கயிறு!

எனக்கு மட்டும் ஏன் இவ்வளவு கஷ்டம் என்று நினைத்து இறைவா உன் ஆலயம் வந்தேன் ! அங்கிருந்த மரத்தில் ஆயிரம் பிரார்த்தனைக் கயிறுகள்! மனம் கயிறு போல்…

உன் விழிக்குள் நான் !

அன்னையே நீ விழி மூடித் திறக்கையில் உலகம் அழிந்து பின் உத்பத்தி ஆகி விடுகிறதாம். உலகத்துக்குள் நான் இருப்பதால் அன்னையே உன் விழிக்குள் நானும் இருக்கிறேன். இதுவே…

தெரிவதில்லை!

கிழமை தேதி மாதம் வருடம் எதுவும் எனக்குத் தெரிவதில்லை, நீ அருகில் இல்லாதபோது ! நீ அருகில் இருக்கும் போதோ என்றால் அப்போதும் எதுவும் தெரிவதில்லை உன்…

ஞானம் தர வேண்டாம் !

குருநாதரே ! எனக்கு ஞானம் தராதீர்கள், ஏனென்றால் ஞானம் வந்து விட்டால் அத்வைத பாவம் சித்தித்துவிடும், அப்புறம் தங்களுக்கு நான் எப்படி சேவை செய்வது?   குருநாதரே…

வெற்றியா? தோல்வியா ?

  என் காதல் தோல்வியில் முடிந்தது என்று யார் சொன்னது?   அந்த நிலவொளியில் நான் என் காதலை சொன்னபோது நீ மறுத்த புன்னகை கூட இன்னமும்…

வெய்யில் !

  ஏங்க, வெய்யில் கொளுத்துது, ஜில்லுனு மோர் தரட்டும்மா? அப்பா, வெய்யில் கொளுத்துது, ஏசி போட்டுக்கொங்கோ ! வெய்யில் கொளுத்துது, ஐஸ் கிரீம் ஃப்ரிட்ஜில் இருக்கு, எடுத்துக்கோடா…

நிலைக்கு வந்த தேர்!

நிலைக்கு வந்த தேர்!   அழகான அலங்காரம்! முகத்தில் ஒரு தெளிவு! அகத்தில் இருந்து கிளம்பியது!   தொடக்கத்தில் ஒரு பக்கம் சாய்வு முட்டுக் கொடுத்த மனிதர்களால்…

விவசாயியின் ஒரு நாள்!

விவசாயியின் ஒரு நாள்!   காலையிலே எந்திரிச்சி கஞ்சி கொஞ்சம் குடிச்சு விட்டு மாஞ்சி மாஞ்சி வெல செய்ய வயக்காட்டு பக்கம் போனான்! களையெடுத்து நீர் பாய்ச்சி…

பிடித்த இடம்!

அப்பாவுக்கு அலுவலகம் பிடிக்கும், அதனால் அங்கேயே இருப்பார்! தாத்தாவுக்கு சாய்வு நாற்காலி பிடிக்கும், அதனால் அதிலேயே இருப்பார்! அண்ணனுக்கு ஆன்லைன் கேம் பிடிக்கும், அதனால் லாப்டாப்பிலேயே இருப்பான்!…

ஆன்ம ஞானி ஆவுடை!

ஆன்ம ஞானி ஆவுடை!   இவள் பாடுவதற்காக பிறந்த பதிவிரதை! கணவனை இழந்தாலும் கட்டுரை இழக்காதவள்!   ஆற்று மணலில் ஆண்டவனைத் தொழுதவள், சோற்றுத் துருத்தி என்று…

ஶ்ரீதுர்க்கா ஸப்தசதி

மார்க்கண்டேயர்   இறைவனைக் கட்டிக்கொண்டார் பிறவிக் கட்டு விலகியது எதிர் விளைவு !   வயது என்றும் சிறியது வார்த்த புராணமோ பெரியது நேரமில்லை என்போர்க்கு நெத்தியடி…

இல்லற ஆத்திசூடி

(அகர வர்க்கம்) அன்பு கொள் ஆதரவோடு நட இல்வாழ்க்கை ஏற்றமுடைத்து ஈவதே நோக்கம் உண்மையே உறம் ஊரினை மதித்து வாழ் எண்ணி இரண்டு பெறு ஏராளம் மகிழ்ச்சி…

அலைபேசி ஆத்திச்சூடி!

(அகர வருக்கம்) அதிர்ந்தால் எடு ஆளைப் பார்த்து பேசு இரவிலே எடுக்காதே ஈரத்தில் வைக்காதே உதவி எண் மறக்காதே ஊர் இடம் அறிந்து கொள் எதிரில் வருவோர்…

தாய் மடியில் குழந்தை!

பெரிய பெரிய பதவிகள் வேண்டும், பெரிய பெரிய கார்கள் வேண்டும், பெரிய பெரிய பங்களா வேண்டும், உலகம் சுற்றி வர வேண்டும் சிறந்த அறிஞனாக வர வேண்டும்…

எனது விருப்பங்கள்

உண்மையில் விருப்பம் சாத்திரம் சொல்கிறது இனிமை இல்லாத உண்மையை பேசாதே என்று. இருந்தாலும் நான் உண்மையே பேச விரும்புகிறேன், அது இனிமை இல்லாவிட்டாலும் கூட, ஏனென்றால் மனது…

இடைவெளி

  அடுத்த வேளை உணவு அவனுக்கு அளிப்பதைப் பற்றிய கவலை அக்காவுக்கு!   அடுத்த வேளை உணவு அக்கா அளிப்பாள், நம்பிக்கை அவனுக்கு!   கவலைக்கும் நம்பிக்கைக்குமான…

கவிதைப் பிரசவம்

கவிதை பிரசவம் ஒவ்வொரு கவிதையும்பிரசவம் மாதிரி என்று யாரோசொன்னார்கள்உண்மைதான், வெளியே வரும்வரைவலிதான்வந்தபின் ஒரேமகிழ்ச்சி வரும்வரைஉடலுக்குள்வந்த பின்னரோதலைப்புக்குள் வரும்வரை ஒன்றுவந்தபின்இரண்டானது வரும்வரைபெரிதாககாட்சி அளித்ததுவந்தபின்சுருங்கி விட்டது வரும்வரைமவுனம்வந்தபின்விமர்சனம் வரும்வரைஒரே அமைதிவந்தபின்ஒரே…

பணமா? பாசமா?

குறவன் குறத்தி பாடல் குறத்தி மனிதன் மனம் மாறும் நிலைஏனடா குறவா? குறவன் காசு பணம் கையில் வந்தால்மாறுமே குறத்திஅது மண்ணிலே இயல்பாகும்தெரியுமா குறத்தி குறத்தி காசு…

ஹைக்கூவில் பகவான்

மரண என்ற மூன்றெழுத்து மரணித்து விட்டது ரமண என்ற மூன்றெழுத்தில் ரமண என்ற மூன்றெழுத்து ரமித்து விட்டது அருண என்ற மூன்றெழுத்தில் மடல் எழுதி விரைந்தார் மவுனயோகத்திற்கு!…

ஏழை

ஏழை ஆறு மணிக்கு அலாரம் வைத்தான் நாளை விடியும் என்ற நம்பிக்கையில் ! சோற்றில் கை வைத்தேன் சுட்டது சேற்றில் கால் வைத்த விவசாயியின் வறுமை !…

error: தயவு செய்து வேண்டாமே!!