குளிரும் சூரியன்கள்!

விலகல்   விலகும் என்ற நம்பிக்கையில் மேகங்களில் சந்தோஷமாக மறைகிறது சூரியன்!   கேள்வி   “எப்படி இருக்கிறீர்கள்” இந்த ஒரு கேள்வியில் குளிர்ந்து விடுகிறேன், எப்படி இருந்தாலும் கூட!   உதயம்   உதிக்கும் போதே ஒளிர்ந்து விடுகிறது சூரியன் பிறக்கும் போதே தெரிந்து விடுகிறது பெரியோர் யாரென்று!   முகம்   முதலாளி கொடுக்கும் பத்து ரூபாயில் ஒளிர்கிறது நாள் முழுதும் உழைத்த ஏழை வேலைக்காரனின் முகம், மலை முகட்டில் மறையும் மாலைச் சூரியன் […]

Continue Reading