Month: March 2023
ஒரு ஸாதகனின் இறைக்காட்சி!
அந்தி சாயும் வேளையிலே சிந்தனையில் அமர்ந்திருந்தேன் சூரியன் அஸ்தமிக்கும் வேளை வானமே சிவந்திருந்தது. வெண் மேகங்கள் அவன் கதிர் பட்டு செவ்வானம் இட்டிருந்தது வானத்தைப் போல விசித்திரம் எதுவும் இல்லை. எத்தனை விசித்திரங்கள்! வர்ண…
வாழ்வெனும் ஓர் பெருங்கதை !
வாழ்வெனும் பெருங்கதைக்கோர் ஒரு முடிவில்லை இல்லை ஊழிற்பெருவலியாம் திருக்குறள் என்றும் உண்மை உண்மை கண்ணெதிரே காண்பதெல்லாம் வெறும் தோற்றம் தோற்றம் மண்ணிதிலே மறைந்துவிடும் இது கூற்றின் சீற்றம் சீற்றம் – 1 அன்னை வயிற்றினுள்…
மெளனத்தின் அழைப்பு !
கெஞ்சினேன் காதலியை! செவி சாய்க்கவில்லை, மெளனமாய் இருந்தேன் மடியில் வந்து அமர்ந்தாள்! கொஞ்சினேன் மனைவியை நெஞ்சம் நெகிழவில்லை, மெளனமாய் அமர்ந்தேன் என்னங்க என்றாள்! அழைத்தேன் நண்பனை அளவளாவ வாளாய் இருந்தான் வராமல்,…
தர்மரைப் போல!
குந்தியைப் போல கஷ்டம் தா என்று யாரும் கேட்க விரும்பவில்லை, எனவே யாருக்கும் வைராக்கியம் இல்லை! ஆனால் நாம் தர்மரைப் போல என்று நிச்சயமாய்க் கூறலாம்! அர்ஜுனனைப்போல ஆண்டவனை தோழனாக யாரும் கொள்ளவில்லை…
Recent Comments