Posted in ஹைக்கூ / குறுங்கவிதைகள் அன்பு admin September 25, 2019 Leave a Comment on அன்பு அன்பு அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்? அழைப்பு மணி அடித்தேன் உண்டு என்கிறது கதவு 170 Author: admin