ஏழை

ஏழை
ஆறு மணிக்கு
அலாரம் வைத்தான்
நாளை விடியும் என்ற நம்பிக்கையில் !

சோற்றில் கை வைத்தேன்
சுட்டது
சேற்றில் கால் வைத்த
விவசாயியின் வறுமை !

விவசாயியின் கடன்
தள்ளுபடி ஆனதாம்
அவன் இறந்தபின் !

255

Author: admin

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
2 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Suresh
Suresh
3 years ago

அருமை…. நெஞ்சை நெகிழ வைத்த கவிதை…