கொடி அசைந்ததும்

மெட்டு : கொடி அசைந்ததும் காற்று வந்ததா

குரல் : திரு. சுரேஷ் என்கிற சூர்யா

பெ : ஞானம் வந்ததும் … மாயை போனதா …
மாயை போனதும் ஞானம் வந்ததா
ஆ: கன்மம் கரைந்ததும் ஜன்மம் நின்றதா
ஜன்மம் நின்றதும் கன்மம் கரைந்ததா
பெ : ஞானம் வந்ததும் … மாயை போனதா …
மாயை போனதும் ஞானம் வந்ததா
ஆ: கன்மம் கரைந்ததும் ஜன்மம் நின்றதா
ஜன்மம் நின்றதும் கன்மம் கரைந்ததா
பெ : ஞானம் வந்ததும் … மாயை போனதா …
மாயை போனதும் ஞானம் வந்ததா

பெ: பாதம் பணிந்ததும் காமம் அகன்றதா (2)
காமம் அகன்றதும் பணிவு வந்ததா (2)

ஆ: பூஜை செய்ததும் திரை அகன்றதா (2)
திரை அகன்றதும் பூஜை நடந்ததா (2)

பெ: மனசு நின்றதும் அருள் கிடைத்ததா
அருள் கிடைத்ததும் மனசு நின்றதா

ஆ: கனவு கலைந்ததும் காட்சி வந்ததா
காட்சி வந்ததும் கனவு கலைந்ததா

பெ : ஞானம் வந்ததும் … மாயை போனதா …
மாயை போனதும் ஞானம் வந்ததா

பெ: புலன்கள் ஓய்ந்ததும் போதம் வந்ததா (2)
போதம் வந்ததும் புலன்கள் ஓய்ந்ததா (2)

ஆ: ஜகம் மறைந்ததும் உண்மை தெரிந்ததா (2)
உண்மை தெரிந்ததும் ஜகம் மறைந்ததா (2)

பெ: ராகம் வந்ததும் கீதம் பிறந்ததா
கீதம் பிறந்ததும் ராகம் வந்ததா

ஆ: நன்மை வந்ததும் தீமை அகன்றதா
தீமை அகன்றதும் நன்மை வந்ததா

211

Author: admin

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments