அன்று வருடத்தில் ஐப்பசி ஒருநாள் தீபாவளி,
இன்று உடை வாங்கும்போதேலாம் தீபாவளி!🌹
அன்று தை மாதம் ஒருநாள் தைப்பொங்கல்
இன்று சக்கரைப் பொங்கல் செய்யும்போதெல்லாம் தைப்பொங்கல்!🌹
அன்று கார்த்திகை மாதம் தீபத்திருாள்,
இன்று விளக்கேற்றும் போதெல்லாம் தீபத்திருநாள்!🌹
அன்று நவராத்திரியில் பொம்மை கொலு
இன்று ஷோ கேஸில் தினமும் கொலு!🌹
அன்று வருடத்தில் ஏதேனும் ஒருநாள் விருந்து,
இன்று வீக்கெண்டெல்லாம் விருந்து!🌹
கடைசியாக ஒன்று
அன்று ஆடி மாதம் ஒரு நாள் ஆடிப்பண்டிகை,
இன்று மனைவி பிறந்தகம் செல்லும்போதெல்லாம்
ஆடிப்பண்டிகை! 😜😜
