Posted in தன்னம்பிக்கை கவிதைகள், பொதுக்கவிதைகள், ஹைக்கூ / குறுங்கவிதைகள் இடைவெளி admin December 3, 2021 Leave a Comment on இடைவெளி அடுத்த வேளை உணவு அவனுக்கு அளிப்பதைப் பற்றிய கவலை அக்காவுக்கு! அடுத்த வேளை உணவு அக்கா அளிப்பாள், நம்பிக்கை அவனுக்கு! கவலைக்கும் நம்பிக்கைக்குமான இடைவெளியில் காலத்தின் கால்கள்! 90 Author: admin