(அகர வருக்கம்)
அதிர்ந்தால் எடு
ஆளைப் பார்த்து பேசு
இரவிலே எடுக்காதே
ஈரத்தில் வைக்காதே
உதவி எண் மறக்காதே
ஊர் இடம் அறிந்து கொள்
எதிரில் வருவோர் அறி
ஏமாற்றும் கால் தவிர்
ஐகான் அழகு செய்
ஒழுங்காய் சார்ஜ் போடு
ஓரமாய் நின்று பேசு
ஒளஷதம் ஆர்டர் செய்
ஆயுதமாய் பாட்டர்ன் வை
