கண் பார்வை கோளாறு
இடுப்பில் நரம்பு வலி
கால் கடுப்பு
கண் இமையில் சுருக்கம்
பல் கூச்சம்
நரை முடி
வாயில் புண்
காதில் வலி
எப்போதும் ஜலதோஷம்
கீழே பயில்ஸ்
ஸ்ட்ரெஸ்ஸுக்கு மாத்திரை
பீ பீ சுகர்
இதற்கு மேல் என்ன வேண்டும்,
இருந்தாலும் எனக்கு ஒன்றுமில்லை,
நான் சௌக்கியமாக இருக்கிறேன்
என்ற எண்ணமே எல்லா
பிரச்சினைகளையும்
ஒன்றுமில்லாமல் செய்து விட்டது!

ஜயசக்தி. ஆம். எனக்கு ஒன்றுமில்லை. நான் சௌக்கியமாக இருக்கிறேன் என்ற எண்ணமே நிச்சயமாக எல்லா பிரச்சினைகளையும் ஒன்றுமில்லாமல் செய்துவிடும்.
வாழ்த்துக்கள் சுந்தர கவிஞரே. பாராட்டுக்கள்