Posted in ஹைக்கூ / குறுங்கவிதைகள் இருக்குமிடம் ! admin July 2, 2022 Leave a Comment on இருக்குமிடம் ! அலுவலகம் வந்ததிலிருந்து வேலை ஓடவில்லை. மொபைல் போன் மனைவியிடம் ! 83 Author: admin