அன்னையே நீ விழி மூடித் திறக்கையில் உலகம் அழிந்து பின் உத்பத்தி ஆகி விடுகிறதாம்.
உலகத்துக்குள் நான் இருப்பதால்
அன்னையே உன் விழிக்குள் நானும் இருக்கிறேன்.
இதுவே எனக்கு போதும். இதை விட வேறென்ன வேண்டும்?
(ஆதாரம் : ல. ஸ. நாமா : உன்மேஷ நிமிஷிதோத்பன்ன விபன்ன புவனாவளி)

அன்னையின் விழியில் அனைவரும். அருமை