அந்தி சாயும் வேளையிலே சிந்தனையில் அமர்ந்திருந்தேன் சூரியன் அஸ்தமிக்கும் வேளை வானமே சிவந்திருந்தது. வெண் மேகங்கள் அவன் கதிர் பட்டு செவ்வானம் இட்டிருந்தது வானத்தைப் போல விசித்திரம்…
மார்கழி என்றால் குளிர்கிறது, மனம் மகிழ்ச்சியில் துள்ளிக் குதிக்கிறது நேர்வழி எங்கும் இசைக்கிறது, கண் நேரம் தன்னில் விழிக்கிறது கார்மேக வண்ணனை நினைக்கிறது, உடல் சிலிர்ப்பினை…