பஞ்சதசீ மந்த்ர ஸ்வரூபம்
ராகம் : ஸாவேரி
பஜரே ரே மானஸ நித்யம் பராசக்தி மந்த்ரம்
பஜரே அத்வைத ஸாரம் ஆனந்தாகாரம் (ப)
ஸாமாதி வேதம் ஸரஸ்வதி கடாக்ஷம்
ஸுத்த ஸத்வ பிரதானம் ஸுந்தர ரூபம் (ப)
ஸகல தேவதா ஸதா பூஜித ஸுலபம்
ஸகல ஹ்ரீமிதி சாஸ்திர வைபவம்
விகல்ப ஹரம் வித்யா பிரதானம்
ஸவிகல்ப ஸமாதி வ்ருத்யா ஸ்வரூபம் (ப)
குருபரம்பரா பிரதானம் குண ரஹிதம்
ஸர்வ சாந்தி அனுக்ரஹ ப்ரஸாதம்
பர்வ காலாதி பூஜித பாத பங்கஜம்
கர்வஹரம் ஞானானந்த ஸேவித பதம் (ப)
