வெண்பாவு குண்டோ வரி

வெண்பாவு குண்டோ வரி
சேர்க்கும் பணத்துக்கும் சீராய் வரியுண்டு
கோர்க்கும் மணிமாலை கேட்பார் வரியதற்கும்
ஆண்டவன் கோயிலுக்கும் ஆயிரம் கூட்டுவரி
வெண்பாவு குண்டோ வரி

175

Author: admin

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments