மெட்டு : பூங்கதவே தாழ் திறவாய்
பொன்மனமே தாள் பணிவாய் பேயாய் ஏன் அலைவாய்
விண் ஓலை வந்திடும் பேயாய் ஏன் அலைவாய்
(பொன்மனமே)
தேரோட்டம் பாரோடும் வாசல் கதவுகள் திறக்கும்
ஆஹாஹா ஆனந்தம் ஓடும் நினைவுகள் ஓய்ந்திடும்
சாதல் தெய்வம் தான் மாற்றும்
வேதத்தில் கூறிய நாதம்
(பொன்மனமே)
திருக் கோலம் எனக்காகும் தேனில் நனைத்திடு அவன் பாதம்
எந்நேரம் தேவதை கூடும் ஆரணம் எங்கெங்கும்
காலை தேடும் விண்ணகரம்
மங்கல வாழ்த்தொலி கீதம்
(பொன்மனமே)
மெட்டு : பூங்கதவே தாழ் திறவாய்
பொன்மனமே தாள் பணிவாய் பேயாய் ஏன் அலைவாய்
விண் ஓலை வந்திடும் பேயாய் ஏன் அலைவாய்
(பொன்மனமே)
தேரோட்டம் பாரோடும் வாசல் கதவுகள் திறந்திருக்கும்
ஆஹாஹா ஆனந்தம்…. ஓடும் நினைவுகள் ஓய்ந்திருக்கும்…
சாதல் தெய்வம் தான் மாற்றும்
வேதத்தில் கூறிய நாதம்
(பொன்மனமே)
திருக்கோலம் எனக்காகும்…. தேனில் நனைத்திடு அவன் பாதம்
எந்நேரம் தேவதைகள் கூடும் ஆரணம் எங்கெங்கும்
காலை தேடும் விண்ணகரம்
மங்கல வாழ்த்தொலி கீதம்
எந்தனின் மூச்சே இதமான பேச்சே
கந்தனின் அருளே வா வா
முருகனின் புகழை சத்தமாய் பாட
நீங்காத ஆசை ஆ ஆ நீங்காத ஆசை
(எந்தனின்)
ஊர் காணும் தேரில் ஊர்வலம் வருதே
பேர் எந்தன் செவியில் பேசுவேன் பதியே
பூலோகம் அ அ அ தெய்வீகம் அ அ அ
பூலோகம்… மறைய மறைய… தெய்வீகம்… தெரியத் தெரிய
வைபோகம்தான்…
(எந்தனின்)
கூற்றுக்கு மாய்வதோ வேதத்தின் அடியில்
ஊற்றாய் பெருகுதோ உண்மையின் அறிவில்
பூங்காற்றும் அ அ அ பூஜையும் அ அ அ
பூங்காற்றும் முழுக முழுக மனமாற்றம் புரிய புரிய
ஏகாந்தம்தான்…
