மெட்டு : என் இனிய பொன் நிலாவே
என் வினைகள் பின் வராதே
உன் உணர்வில் என் கனாவே
அருளிலே வரும் சுகம் தர தர தா த் த த
பொருளிலே ஏன் மனம் தர தர தா த் த த
என்னெஞ்சில் பாயும் குணம்
நில்லென்றால் நிற்கும் மனம்
சேர்ந்தாடும் இன்னேரமே
கண்ணஞ்சில் என்னென்னவோ
எண்ணங்கள் கூடும் நிலை
மண்ணாசை வெகுதூரமே
தானென்ற நானில் அதில் மலையென்ன
தாகம்
காலங்கள் போகும் அதில் உண்டாகும்
மோகம்
தெரியாதோ என் தெய்வமே
பண்பே
—
என் வினைகள் பின் வராதே
உன் உணர்வில் என் கனாவே
அருளிலே வரும் சுகம் தர தர தா த் த த
பொருளிலே ஏன் மனம் தர தர தா த் த த
என் வினைகள் பின் வராதே
உன் அருளில் என் கனாவே
—
பொன்னான நேரங்களை என் துன்ப போகங்களே
மேலான காலங்களே
தென் திசையின் தெய்வங்களே காதோடு
சொல்லுங்களே
என்னென்ன பாவங்களே
என்னோடு தோன்றும் சிறு மண்ணோடு
போகும்
தை மாத காலம் அதை என் நெஞ்சம்
பாடும்
இதுதானே என் பூசைகள்
பண்பே
என் வினைகள் பின் வராதே
உன் உணர்வில் என் கனாவே
அருளிலே வரும் சுகம் தர தர தா த் த த
பொருளிலே ஏன் மனம் தர தர தா த் த த
என் வினைகள் பின் வராதே
உன் அருளில் என் கனாவே
