மெட்டு : உள்ளம் என்பது ஆமை
பாடியவர் : திரு.ம.சுரேஷ் என்கிற சூர்யா
IN SMULE BY SRI SRINIVASAN : https://www.smule.com/p/2418145824_3655991392
உலகம் என்பது மாயை
அதில் உள்ளம் வைப்பது தீமை
நாலில் இருக்குது சேதி
நெஞ்சில் வாங்கிக் கொள்வது நீதி
உலகம் என்பது மாயை
அதில் உள்ளம் வைப்பது தீமை
பொய்மை என்றால் அது பொய்மை
அது நிலை என்றால் வெறும் நிலை தான்
பொய்மை என்றால் அது பொய்மை
அது நிலை என்றால் வெறும் நிலை தான்
உண்டென்றால் உல கில்லை
இல்லை என்றால் அது இல்லை
உலகம் என்பது மாயை
அதில் உள்ளம் வைப்பது தீமை
கானல் நீர் போல் தெரியும்
காட்சியும் தேர் போல் விரியும்
கானல் நீர் போல் தெரியும்
காட்சியும் தேர் போல் விரியும்
நம்மனம் குகை போல் இருளும்
அது பாழ்பட பாழ்பட மரியும்
பாழ்பட பாழ்பட மரியும்
உலகம் என்பது மாயை
அதில் உள்ளம் வைப்பது தீமை
நாலில் இருக்குது சேதி
நெஞ்சில் வாங்கிக் கொள்வது நீதி
உலகம் என்பது மாயை
அதில் உள்ளம் வைப்பது தீமை

Super sir