பாட்டுப்பாடவா…

கூட்டு சேரவா குருவைத் தேடவா
பாடம் கேட்கவா துறந்து செல்லவா
நூல் உலாவை போல ஒன்று தேவை அல்லவா
நானும் பாதை தேடி ஓடி வந்த சீடன் அல்லவா
கூட்டு சேரவா குருவைத் தேடவா
பாடம் கேட்கவா துறந்து செல்லவா

மேகவண்ணம் போல மின்னும் ஆடையினாலே
சீடர் கேள்வியெல்லாம் மாறுதய்யா
நோக்கத்தினாலே
மேகவண்ணம் போல மின்னும் ஆடையினாலே
சீடர் கேள்வியெல்லாம் மாறுதய்யா
நோக்கத்தினாலே
பக்கமாக வந்த பின்னும் புட்பம் போடவா
இங்கே ஆர்வத்தோடு ஆர்வம் சேர காது தீட்டவா
வாலை அல்லவா நல்ல தெய்வம் அல்லவா
இன்னும் தானம் வார்த்த பூமிபோல தாழலாகுமா

கூட்டு சேரவா குருவைத் தேடவா
பாடம் கேட்கவா துறந்து செல்லவா
நூல் உலாவை போல ஒன்று தேவை அல்லவா
நானும் பாதை தேடி ஓடி வந்த சீடன் அல்லவா
கூட்டு சேரவா குருவைத் தேடவா
பாடம் கேட்கவா துறந்து செல்லவா

சங்கையெல்லாம் பங்கமான உண்மையைப் போலே
விதி மெல்ல நடை போடுதய்யா சாமியுன் மேலே
சங்கையெல்லாம் பங்கமான உண்மையைப் போலே
விதி மெல்ல நடை போடுதய்யா சாமியுன் மேலே
மண்ணிறைந்த வினையதனை காணவில்லையே
இந்த சீடனுக்கு மேனிதனில் ஆசையில்லையா
மண்ணிறைந்த வினையதனை காணவில்லையே
இந்த சீடனுக்கு மேனிதனில் ஆசையில்லையா
போதம் தோன்றுமா இல்லை மோசம் போகுமா
இல்லை சேத்து சேத்து சொல்வதுதான்
வேதமாகுமா

கூட்டு சேரவா குருவைத் தேடவா
பாடம் கேட்கவா துறந்து செல்லவா
நூல் உலாவை போல ஒன்று தேவை அல்லவா
நானும் பாதை தேடி ஓடி வந்த சீடன் அல்லவா
கூட்டு சேரவா குருவைத் தேடவா
பாடம் கேட்கவா துறந்து செல்லவா

பாடியவர் : திரு.ம.சுரேஷ்
251

Author: admin

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments