Category: ஹைக்கூ / குறுங்கவிதைகள்
வெய்யில் !
ஏங்க, வெய்யில் கொளுத்துது, ஜில்லுனு மோர் தரட்டும்மா? அப்பா, வெய்யில் கொளுத்துது, ஏசி போட்டுக்கொங்கோ ! வெய்யில் கொளுத்துது, ஐஸ் கிரீம் ஃப்ரிட்ஜில் இருக்கு, எடுத்துக்கோடா குழந்தை ! வெய்யில் கொளுத்துது, ஸ்க்கூட்டில…
நிலைக்கு வந்த தேர்!
நிலைக்கு வந்த தேர்! அழகான அலங்காரம்! முகத்தில் ஒரு தெளிவு! அகத்தில் இருந்து கிளம்பியது! தொடக்கத்தில் ஒரு பக்கம் சாய்வு முட்டுக் கொடுத்த மனிதர்களால் நேரானது! வீதிகளில் உலா !…
விவசாயியின் ஒரு நாள்!
விவசாயியின் ஒரு நாள்! காலையிலே எந்திரிச்சி கஞ்சி கொஞ்சம் குடிச்சு விட்டு மாஞ்சி மாஞ்சி வெல செய்ய வயக்காட்டு பக்கம் போனான்! களையெடுத்து நீர் பாய்ச்சி களைச்சு போயி உட்கார்ந்தான்! வெளச்ச வரும்…
பிடித்த இடம்!
அப்பாவுக்கு அலுவலகம் பிடிக்கும், அதனால் அங்கேயே இருப்பார்! தாத்தாவுக்கு சாய்வு நாற்காலி பிடிக்கும், அதனால் அதிலேயே இருப்பார்! அண்ணனுக்கு ஆன்லைன் கேம் பிடிக்கும், அதனால் லாப்டாப்பிலேயே இருப்பான்! அக்காவுக்கு ஆடை அணிகலன் பிடிக்கும், அதனால்…
ஆன்ம ஞானி ஆவுடை!
ஆன்ம ஞானி ஆவுடை! இவள் பாடுவதற்காக பிறந்த பதிவிரதை! கணவனை இழந்தாலும் கட்டுரை இழக்காதவள்! ஆற்று மணலில் ஆண்டவனைத் தொழுதவள், சோற்றுத் துருத்தி என்று இந்த சரீரத்தை சொன்னவள்! அம்மானை…
ஶ்ரீதுர்க்கா ஸப்தசதி
மார்க்கண்டேயர் இறைவனைக் கட்டிக்கொண்டார் பிறவிக் கட்டு விலகியது எதிர் விளைவு ! வயது என்றும் சிறியது வார்த்த புராணமோ பெரியது நேரமில்லை என்போர்க்கு நெத்தியடி ! சமாதி வீட்டைவிட்டு…
இல்லற ஆத்திசூடி
(அகர வர்க்கம்) அன்பு கொள் ஆதரவோடு நட இல்வாழ்க்கை ஏற்றமுடைத்து ஈவதே நோக்கம் உண்மையே உறம் ஊரினை மதித்து வாழ் எண்ணி இரண்டு பெறு ஏராளம் மகிழ்ச்சி கொள் ஐம்புலன் அடக்கம் செய் ஒரு…
அலைபேசி ஆத்திச்சூடி!
(அகர வருக்கம்) அதிர்ந்தால் எடு ஆளைப் பார்த்து பேசு இரவிலே எடுக்காதே ஈரத்தில் வைக்காதே உதவி எண் மறக்காதே ஊர் இடம் அறிந்து கொள் எதிரில் வருவோர் அறி ஏமாற்றும் கால் தவிர் ஐகான்…
தாய் மடியில் குழந்தை!
பெரிய பெரிய பதவிகள் வேண்டும், பெரிய பெரிய கார்கள் வேண்டும், பெரிய பெரிய பங்களா வேண்டும், உலகம் சுற்றி வர வேண்டும் சிறந்த அறிஞனாக வர வேண்டும் இப்படி குழந்தை இருக்க வேண்டும் என்ற…
எனது விருப்பங்கள்
உண்மையில் விருப்பம் சாத்திரம் சொல்கிறது இனிமை இல்லாத உண்மையை பேசாதே என்று. இருந்தாலும் நான் உண்மையே பேச விரும்புகிறேன், அது இனிமை இல்லாவிட்டாலும் கூட, ஏனென்றால் மனது நொந்தாலும் மனசாட்சி நோகாதல்லவா? சாத்திரம் மன்னிக்கட்டும்….
இடைவெளி
அடுத்த வேளை உணவு அவனுக்கு அளிப்பதைப் பற்றிய கவலை அக்காவுக்கு! அடுத்த வேளை உணவு அக்கா அளிப்பாள், நம்பிக்கை அவனுக்கு! கவலைக்கும் நம்பிக்கைக்குமான இடைவெளியில் காலத்தின் கால்கள்! …
கவிதைப் பிரசவம்
கவிதை பிரசவம் ஒவ்வொரு கவிதையும்பிரசவம் மாதிரி என்று யாரோசொன்னார்கள்உண்மைதான், வெளியே வரும்வரைவலிதான்வந்தபின் ஒரேமகிழ்ச்சி வரும்வரைஉடலுக்குள்வந்த பின்னரோதலைப்புக்குள் வரும்வரை ஒன்றுவந்தபின்இரண்டானது வரும்வரைபெரிதாககாட்சி அளித்ததுவந்தபின்சுருங்கி விட்டது வரும்வரைமவுனம்வந்தபின்விமர்சனம் வரும்வரைஒரே அமைதிவந்தபின்ஒரே அழுகை வரும்வரைபேரில்லைவந்தபின்விதவிதமாய்பெயர்கள் வரும்வரையாருக்கும்தெரியாதுவந்தபின்ஊரே கூடி விட்டது…
பணமா? பாசமா?
குறவன் குறத்தி பாடல் குறத்தி மனிதன் மனம் மாறும் நிலைஏனடா குறவா? குறவன் காசு பணம் கையில் வந்தால்மாறுமே குறத்திஅது மண்ணிலே இயல்பாகும்தெரியுமா குறத்தி குறத்தி காசு பணம் கையில் வந்தால்என்னடா குறவாதூசாக நினைக்கும்…
Recent Comments