Category: வசனக் கவிதை
பித்தம் தெளிய மருந்து !
கோபாலகிருஷ்ண பாரதி (1811 – 1881) இந்தியாவின் தமிழகத்திலுள்ள தஞ்சை மாவட்டத்தில் நரிமணம் என்னும் ஊரில் பிறந்தார். நந்தனார் சரித்திர கீர்த்தனை பாடியவர். அதுதவிர நீலகண்ட நாயனார் சரித்திரம், காரைக்காலம்மையார் சரித்திரம் ஆகிய நூற்களையும் படைத்தார். இறுதிவரை பிரமச்சாரியாக வாழ்ந்தார் இவரைப் பற்றி சில வரிகள்: இவர்…
கவலையற்று உறங்கு!
பெண்ணுக்குத் திருமணம் பாரறிய நடத்தணும்! பிள்ளைக்கு நல் புத்திவந்து ஊரெல்லாம் போற்றணும்! மனையாளும் எந்நாளும் எந்தன் மனசறிஞ்சு நடக்கணும்! செய்யும் தொழிலிலே செல்வாக்கு கூடணும்! எழுதும் கவிதையிலே இலக்கணம் வந்தமையணும்! நாளைக்கு பொழுது வந்து…
யுகங்களாய் வாழ்கிறேன்!
தோட்டத்தில் நின்று கொண்டிருந்தேன் காதலியே உனக்காக! மணம் வீசியது, மலர்களால் அல்ல, நீ வருவதன் அறிவிப்பு! நீ பிரிந்து செல்லும் போது உள்ள சோகம் உனக்காக காத்திருப்பதில் உள்ள சுகத்தை மறக்கடித்து விடுகிறது!…
வெண்ணிலாவில் ஒரு இனிய பொன் நிலா!
இளையராஜாவின் இசை விண்வெளியில் இசைக்கப்படப் போகிறது – செய்தி உன்னிலும் என்னிலும் உள்ளே போன இவரின் வயலின் இசை இன்று வானவர் நாட்டிலும் வீசப் போகிறது! வேண்டாம், எனக்கு பயமாய் இருக்கிறது, இவரின் இசை…
எனது விருப்பங்கள்
உண்மையில் விருப்பம் சாத்திரம் சொல்கிறது இனிமை இல்லாத உண்மையை பேசாதே என்று. இருந்தாலும் நான் உண்மையே பேச விரும்புகிறேன், அது இனிமை இல்லாவிட்டாலும் கூட, ஏனென்றால் மனது நொந்தாலும் மனசாட்சி நோகாதல்லவா? சாத்திரம் மன்னிக்கட்டும்….
வாழ்வு நம் கையில்!
கண்ணிற்கு ஒளி கிடைக்க, செவிக்கு ஒலி கிடைக்க, நாசிக்கு மூச்சு கிடைக்க, வாய்க்கு ருசி கிடைக்க, உடலுக்கு உணர்ச்சி கிடைக்க, பிறப்பு நிகழ்கிறது! அது நம் கையில் இல்லை! கண்ணின் ஒளி மங்க, செவியின்…
அகவை நிறைவில் அகத்தில் ஓர் சிந்தனை!
என் பெயரில் அழகு இருக்கிறது, ஆனால் நான் அழகானவனா என்பது எனக்குத் தெரியாது! நான் குறைவாகப் பேசுவேன் என்கிறார்கள், ஆனால் நான் யாரையும் குறைவாகப் பேசுவதில்லை! பொதுவாக நான் யாருக்கும் சென்று வலிய உதவி…
எங்கெங்கு காணினும்….
கருவறையில் என்னை சுமந்தவள் என் அம்மா! நான் எப்படி என்று தெரியாது அப்போதும் உருவம் பெறும் முன்னரே என்னை நேசித்தவள்! தன் உயிரைப் பணயம் வைத்து என்னை உயிர்ப்பித்தவள்! தன் உதிரத்தை உணவாக்கி எனக்கு…
கழிந்தது கிரேஸ்
அன்று வருடத்தில் ஐப்பசி ஒருநாள் தீபாவளி, இன்று உடை வாங்கும்போதேலாம் தீபாவளி!🌹 அன்று தை மாதம் ஒருநாள் தைப்பொங்கல் இன்று சக்கரைப் பொங்கல் செய்யும்போதெல்லாம் தைப்பொங்கல்!🌹 அன்று கார்த்திகை மாதம் தீபத்திருாள், இன்று விளக்கேற்றும்…
எதிர்பார்ப்பு
இறைவா நான் உன்னை நேசிக்கிறேன் அதனால் நான் விரும்பிய வற்றுக்கெல்லம் மேலாக நீ அளிப்பதனால் என் நேசிப்பு எதிர்பார்ப்போடு ஆகிவிடுமோ என்று தோன்றுகிறது. நான் இனி எதையும் விரும்பப்போவதில்லை, என் நேசிப்பு நிஜமானது என்று…
மகனிடம் ஓர் மன்னிப்பு
மகனே என்னை மன்னித்து விடு பத்து மாதம் வயிற்றில் சுமக்காததற்கு! மகனே என்னை மன்னித்து விடு, இரத்தத்தை தாய்ப் பாலாய் தராமல் இருந்ததற்கு! மகனே என்னை மன்னித்து விடு, விளையாடும் பருவத்திலே…
நினைவுகள்
நேற்றைய நினைவுகளை தொலைத்து விடேன், இன்றைய தொடக்கம் நன்றாக இருக்கட்டும். நாளையின் நினைவுகளை தொலைத்து விடேன் இன்றைய பொழுது இனிமையாய் கழியட்டும். காதலின் நினைவுகளை தொலைத்து விடேன், அவளாவது நிம்மதியாய் இருக்கட்டும் துரோகத்தின் நினைவுகளை…
கவிதைப் பிரசவம்
கவிதை பிரசவம் ஒவ்வொரு கவிதையும்பிரசவம் மாதிரி என்று யாரோசொன்னார்கள்உண்மைதான், வெளியே வரும்வரைவலிதான்வந்தபின் ஒரேமகிழ்ச்சி வரும்வரைஉடலுக்குள்வந்த பின்னரோதலைப்புக்குள் வரும்வரை ஒன்றுவந்தபின்இரண்டானது வரும்வரைபெரிதாககாட்சி அளித்ததுவந்தபின்சுருங்கி விட்டது வரும்வரைமவுனம்வந்தபின்விமர்சனம் வரும்வரைஒரே அமைதிவந்தபின்ஒரே அழுகை வரும்வரைபேரில்லைவந்தபின்விதவிதமாய்பெயர்கள் வரும்வரையாருக்கும்தெரியாதுவந்தபின்ஊரே கூடி விட்டது…
Recent Comments