Category: வேதாந்தக் கவிதைகள்
எழுந்து கொள்
ஆனந்தம் உனக்குள்ளேஇருக்கு என்றார்ஆனந்தப் பெயர் கொண்டஅந்த விவேகானந்தர்ஏனென்று கேட்டு விடுஎதைச் செய்தாலும்,வீணாக ஆக்காதேஉன் வாழ்க்கை என்றார்.பாதரசம் கட்டுவது கடினம் அறிவோம்அதைவிட உன் மனமதைகட்டுவது மிகக் கடினம் என்பார்வேதத்தை ரசமாக்கிவேதாந்தம் சொன்னார்பேதமின்றி பிரவசனத்தில்பிரதர் சிஸ்டர் என்றார்அன்புக்கு…
பிரம்மம் என்ன செய்கிறது?
கட்டி வைச்சிருக்கு பிரம்மம்கட்டி வைச்சிருக்குபிராணன் என்னுள் கயிராலேநம்மை கட்டி வைச்சிருக்கு தட்டி வைச்சிருக்கு பிரம்மம்தட்டி வைச்சிருக்குதத்துவம் என்னும் தடியாலேநம்மை தட்டி வைச்சிருக்கு எட்டி வைச்சிருக்கு பிரம்மம்எட்டி வைச்சிருக்குஏகாந்தம் என்னும் இடத்தாலேநம்மை எட்டி வைச்சிருக்கு குட்டி…
தீக்கடவுள்
அடி வயிற்றில் தீ ஒன்றுஅணையாமல் எரிகிறதுமூண்டு விட்ட தீ ஒன்றுமூலத்தில் எரிகிறதுஅன்னையிட்ட தீ ஒன்றுஅடி வயிற்றில் எரிகிறதுஉண்ணும் உணவையெல்லாம்ஓயாமல் எரிக்கிறதுகண்ணு காதையெல்லாம்காத்து நிற்கிறதுவேதம் கூறும் வேள்வியெலாம்வாகாக வேட்கிறதுநான் என்று கூறுகையில்நன்றாக சுடர்கிறதுமலை மலையாய் உண்டதனைபஸ்மமாக்கி…
எங்கே இருக்கிறாய்?
எங்கே இருக்கிறாய் இறைவா நீஎங்கே இருக்கிறாய் நீல வண்ணமாய் நீள நிறைந்தஆகாய வெளியிலாஎங்கே இருக்கிறாய் இறைவா நீஎங்கே இருக்கிறாய் மேகத்திடை மறைந்த மலையிலாஇல்லை குஹையிலாஎங்கே இருக்கிறாய் இறைவா நீஎங்கே இருக்கிறாய் ஓங்கி வளர்ந்த கோபுரம்தாங்கி…
விழித்துக் கொள்ளடா
விழித்துக் கொள்ளடா ஜீவாவிழித்துக் கொள்ளடா (வி) பிரக்ஞானம் பிரம்மமென்னும் சங்குஊதுதே இன்னும் உறக்கம் ஏனடா (வி) ஆற்றங்கரை ஓரத்திலே கோழி நிற்குதேகூற்று வரும் கூற்று வரும் என்றே கூவுதேகூட்டாக திவ்யமென்னும் குருக்கள் நிற்குறார்பாட்டு பாடி…
சக்தி வாக்கியம் (தொடர்ச்சி…51-60)
அட்டகாசம் செய்யுமிந்த ஐம்புலனை வெல்லவேஅட்டகோண நாயகியின் அரும் ஜபம் செய்யுமேபட்டதெல்லலாம் போதுமே பார்வை நன்றாய் ஆகுமேதுட்டகுணம் அகலுமே துரீயம் வந்தமருமே – 51 இன்பத்தை தேடியே தாவி உலகில் ஓடுறீர்இன்பம் உள்ளிருக்கையில் துன்பம்போனதெவ்விடம்நான்மறைகள் செப்பும்…
ஏற்றப்பாட்டு
ஏதோ ஒண்ணு இருக்குதுஉன் உடம்புக்குள்ளஅது என்னான்னு தெரிஞ்சுக்கோமண்ணுல போகக்குள்ள அதோ பார் தெரியுது வானுக்குள்ளஅந்த சூரியனும் சந்திரனும்உன் உயிருக்குள்ள பார்க்கும் உயிர் எல்லாம்இந்த மண்ணுக்குள்ளபராசக்தி வடிவமப்பாஅத தெரிஞ்சிகல நானென்ற அகங்காரம்உன் நெஞ்சுக்குள்ளநுழையாம பார்த்துக்கோஎந்த காலத்துல…
பொய்யோ மெய்யோ
மாயை இல்லை மாயை இல்லை மாயை இல்லை என்பேனேதாயின் மடியில் தாயின் மடியில் தவழ்ந்து தவழ்ந்து வந்தேனேகோயில் பலவும் குளங்கள் பலவும் கும்பிட்டுன்னை துதிப்பேனேவாயில் துதியும் கையில் பூவும் கொண்டேயுன்னை தொழுவேனே வேதம் பொய்யோ…
இன்னொரு நாள் வருவாய்
இன்றெனக்கு பல வேலைஇன்னொரு நாள் வருவாய் பெற்றெடுத்த அன்னைக்குசற்று நேரம் ஒதுக்கவேண்டும் இன்றெனக்கு பல வேலைஇன்னொரு நாள் வருவாய் அவையத்து முந்தி செய்ததந்தை சொல் கேட்க வேண்டும் இன்றெனக்கு பல வேலைஇன்னொரு நாள் வருவாய்…
அஜபா நடனம்
அஜபா நடனம் அழகிய கவிதையில் நடனமாடுறார் நடராஜர் நடனமாடுறார்உடலுக்குள்ளே ஓடும் அ சபையில் அவர்(ந) சுவாசக் காற்றின் மூலமாக ஊஞ்சலாடுறார்தேவேசன் என்ற குருவாய் ஊஞ்சலாடுறார் ஹம்ஸ நம என்று சொன்னால் மேலே ஏறுறார்அம்பிகையும் அதனை…
இனியொரு பிறவி
ஆக்கம் : வேதாந்தக்கவியோகி நாகசுந்தரம், வருடம் : 1991, சென்னை இசை : ஸ்ரீமதி அபர்ணா ராகம் : பைரவி பல்லவி இனியொரு பிறவி எனக்கில்லைஇனிமேல் இதைஅறிவாய் மனமே (இ) அனுபல்லவி பஞ்சேந்திரிய கூடு…
தமிழ்ப்புத்தாண்டுப் பாடல்
பிறந்ததப்பா சார்வரியாம் புதுவருடம் வருடம் சிறந்ததப்பா துக்கத்திலும் கைகள் சுத்தம் சுத்தம் துறந்ததப்பா துயில்தன்னை உலகம் மொத்தம் மொத்தம் மறந்ததப்பா மேதினியும் மக்கள் கூட்டம் கூட்டம் போகட்டும் நோய்நொடிகள் தூரம் தூரம் சாகட்டும் நோய்க்கிருமி…
Recent Comments