Category: வேதாந்தக் கவிதைகள்
இனி ஒரு பிறவி
இனி ஒரு பிறவி ராகம் : பைரவி பல்லவி இனி ஒரு பிறவி எனக்குண்டு இனிமேல் இதை அறிவாய் மனமே (இனி) அனுபல்லவி பஞ்சேந்திரியக்கூடு பரமனிருக்கும் வீடு அஞ்சாமலே தேடு அவனிருப்பான் பாரு நெஞ்சத்திலே…
எல்லாரும் இந்நாட்டு மன்னர்
எல்லாரும் இந்நாட்டு மன்னர் என்ற வழக்குண்டு. அம்மன்னரைப்போல் நாமும் நடந்து கொண்டால் என்ன என்று தோன்றியதன் விளைவு இத்தன்னம்பிக்கைக் கவிதை. பேரரசன் என்று உனை நினைத்துக்கொள்ளு தூரமில்லை போகும்பாதை நம்பிக்கைக்கொள்ளு தேரினிலே செல்லும்வகை தெரிந்து…
ஓடியலையும்என்னெஞ்சே
ஓடியலையும்என்னெஞ்சே ஓடியலையும் என்னெஞ்சே ஓடிக் களைத்தல் அறியாயோ மூடிதிறக்கும் அரவமென மூச்சு விடுதல் ஏனுனக்கு தேடிதிரிதல் வேண்டாவே பாடிப்பரவசம் அடைவாயே நாடி நமனும் நிற்கின்றான் நாட்கள் நகர்ந்து செல்கிறதே ஓடியலையும் என்னெஞ்சே ஓடிக் களைத்தல்…
புத்த பூர்ணிமாவில் புலர்ந்த கவிதை
புத்த பூர்ணிமாவில் புலர்ந்த கவிதை புத்தனுக்கு வந்தது ஞானம் அந்த போதியில் பித்தன் நான் அமர எந்த போதியும் இருக்குதோ அத்தன் அவன் அமர என்று ஆலமரம் இருக்குது கத்தும் எந்தன் மனதடக்க எந்த…
Recent Comments