Category: திருப்புகழ் பாடல்கள்

Posted in திருப்புகழ் பாடல்கள் பாடல்கள்

8. அடியார்ம னஞ்சலிக்க

ராகம் : யதுக்குல காம்போதி தாளம் : ஆதி அருள் செய்வயே திரு முருகாஆண்டவனே அரி மருகாவிரி சடையோன் திரு அழகா (அ) மயில் மீதிலே வந்துஎன்மீதிலே உகந்துமும்மலம் அகலசம்முகன் நீயும்மனம் மகிழவே திரு…

Continue Reading
Posted in திருப்புகழ் பாடல்கள் பாடல்கள்

7. முத்த மோகன..

ராகம் : மோகனம் பாதாரவிந்தம் பணிந்தேன்பரகதிக்கு ஆதாரம் என்றுஅடைந்தேன் (பா) காதோரம் சொன்ன சொல்லைசேதாரம் இன்றி ஜபித்தேன் (பா) முத்த மோகன மடந்தையர்மேல்சித்தம் யாவையும் துறந்து (பா) அத்தன் வாழும் சிதம்பரம் தன்னிலேசித்தம் குளிர…

Continue Reading
Posted in திருப்புகழ் பாடல்கள் பாடல்கள்

6. அபகார நிந்தைபட் …… டுழலாதே

ராகம் : பைரவி / முகாரி / ஹுசைனி அபகார நிந்தை பட்டுஏன் ஊழல்கிறாய் மனமேஆவினன் குடி ஆண்டவனைஏன் மறக்கிறாய் (அ) உபதேசம் அளித்தானே உபகாரம் செய்தானேஜெபமாலை தந்தானே குருவாக வந்தானே (அ) இமவான்…

Continue Reading
Posted in திருப்புகழ் பாடல்கள்

5. அதல விதலமுத லந்த….

ராகம் : காம்போதி அதல விதலமும் அமரர் உலகமும்அறியும் உண்மை அன்பே முருகா (அ) சோம சூரிய அக்கினியும் நீயேசாம வேதம் முதலாம் சாத்திரம் நீயே (அ) அணுவுக்குள் அணு நீ ஆற்றலும் நீயேஉணரும்…

Continue Reading
Posted in திருப்புகழ் பாடல்கள்

4. உனைத்தி னந்தொழுதிலன்…….

ராகம் : ஷண்முகப்ரியா தாளம் : ஆதி உனைத்தினம் பணியாத எனக்கருள் செய்வாயாசரவண மூர்த்தியே ஷண்முகனே (உ) வள்ளியுடன் வசிக்கும் வீரனே முருகாஉள்ளமெனும் பரங்குன்றின் நாதா (உ) ஒரு மலர் எடுத்து உன் பாதம்…

Continue Reading
Posted in திருப்புகழ் பாடல்கள்

3. முத்தைதரு…

ராகம் : ஹம்சத்வனி l தாளம் : ஆதி முத்தைத் தரும் முருகா உன்சத்தித் திருனகை செய்வாளே ஞான (மு) வேலாயுதம் கொண்டவனே பெரும் போராய்வரும் காலன் பயம் தீர்க்கும் அருள் தாராய் (மு)…

Continue Reading
Posted in திருப்புகழ் பாடல்கள்

2. அகரமுமாகி…

ராகம் : புன்னாகவராளி, தாளம் : ஆதி அகரமுமாகிய அழகு முருகா எனத(அ)திபதியே நீ அழகு முருகா (அ) அரி அயன் அரன் அந்த அனைவருக்கும்அதிபதி நீயே அறிவேனே (அ) வருவாய் வருவாய் என்…

Continue Reading
Posted in திருப்புகழ் பாடல்கள்

1. கைத்தல நிறைகனி

ராகம் : கேதாரம், தாளம் : ஆதி பல்லவி கைத்தல நிறைகனி எனப்பாடுகைத்தலம் தனிலே பெரும் பேறு (கை) அனுபல்லவி அப்பமோடவல் பொறி அவற்றோடுதப்பாமல் தந்திட தரும் அருள் வீடுகற்றிடும் அடியவர் குரலோடுபெற்றிடும் பலவிதம்…

Continue Reading