Category: நகைச்சுவை

Posted in இன் சைட் ஷார்ட்ஸ் நகைச்சுவை பொதுக்கவிதைகள் ஹைக்கூ / குறுங்கவிதைகள்

Tag lines…. ஒரு கற்பனை !

Doctor யாரையும் நான் காப்பாத்திடுவேன் Lawyer எவரையும் என்னால் வெளியே கொண்டு வரமுடியும் Judge யாரா இருந்தாலும் நான் பாரபக்ஷமின்றி செயல்படுகிறேன் Police யாரா இருந்தாலும் கவலை இல்லை, அடித்து நொறுக்கி விடுவேன் Architect…

Continue Reading
Posted in General நகைச்சுவை வசனக் கவிதை ஹைக்கூ / குறுங்கவிதைகள்

மாற்றங்கள் ஒரு தொடர்கதை…

எஸ்கேலட்டர் முன்பு படிகள் நிற்கும், நாம் ஏறுவோம், இன்று நாம் நிற்கிறோம் படிகள் ஏறுகின்றன! பள்ளிக்கூடம் முன்பு பள்ளியில் படித்து வீட்டில் விளையாடுவோம் இப்போது வீட்டிற்குள் படித்து வெளியில் விளையாடச் செல்கிறோம்! கடிதம் அன்று…

Continue Reading
Posted in இன் சைட் ஷார்ட்ஸ் நகைச்சுவை வசனக் கவிதை ஹைக்கூ / குறுங்கவிதைகள்

மெளனத்தின் அழைப்பு !

கெஞ்சினேன் காதலியை! செவி சாய்க்கவில்லை, மெளனமாய் இருந்தேன் மடியில் வந்து அமர்ந்தாள்!   கொஞ்சினேன் மனைவியை நெஞ்சம் நெகிழவில்லை, மெளனமாய் அமர்ந்தேன் என்னங்க என்றாள்!   அழைத்தேன் நண்பனை அளவளாவ வாளாய் இருந்தான் வராமல்,…

Continue Reading
Posted in இன் சைட் ஷார்ட்ஸ் நகைச்சுவை ஹைக்கூ / குறுங்கவிதைகள்

மனக் கயிறு!

எனக்கு மட்டும் ஏன் இவ்வளவு கஷ்டம் என்று நினைத்து இறைவா உன் ஆலயம் வந்தேன் ! அங்கிருந்த மரத்தில் ஆயிரம் பிரார்த்தனைக் கயிறுகள்! மனம் கயிறு போல் லேசானது! 125

Continue Reading
Posted in நகைச்சுவை பொதுக்கவிதைகள் மொழி/நாட்டுப்பற்று

கல்கியின் செல்வன் !

  பொன்னி நதிக்குக் கூட தெரியாது அவன் தன் செல்வன் என! புரிய வைத்தவர் கல்கி!   அருள்மொழி வர்மன் என்ற வரலாற்றுப் பெயரை பொன்னியின் செல்வன் என்ற புதுமை பெயராக்கி புதினத்தால் தந்த…

Continue Reading
Posted in இன் சைட் ஷார்ட்ஸ் நகைச்சுவை வசனக் கவிதை

சில கேள்விகள்

வாழ்க்கையில் திருப்பு முனை இருக்கலாம் ஆனால் திருப்பு முனையாகவே வாழ்க்கை இருந்து விட்டால் என்ன செய்வது? பொறுமைக்கும் ஒரு அளவுண்டு என்பார்கள், அளவிருந்தால் அதற்கு பொறுமை என்று எப்படி பெயர்? நாளைக்கு என்பது இல்லை…

Continue Reading
Posted in இன் சைட் ஷார்ட்ஸ் நகைச்சுவை பொதுக்கவிதைகள் வசனக் கவிதை

ஐ டி ஆபீசர் !

காலயில எந்திரிச்சி காப்பி குடித்து விட்டு கம்யூட்டர் முன்னாடி பாஸோட பேசணும்னு தலை வாரி உட்கார்ந்தா தலை வர தாமதம்னு வாட்ஸ்அப்பில் விவரம் வரும்! சரி உட்கார்ந்தது உட்கார்ந்தோம் சரி செய்வோம் சோர்ஸ் கோடன்னு…

Continue Reading
Posted in இன் சைட் ஷார்ட்ஸ் நகைச்சுவை ஹைக்கூ / குறுங்கவிதைகள்

Even Though

Although I have not read the entire scripture, I am a Brahmin. Singer even though I have not fully learned music. Although I have not…

Continue Reading
Posted in இன் சைட் ஷார்ட்ஸ் நகைச்சுவை பொதுக்கவிதைகள் வசனக் கவிதை

பட்டணப் பிரவேசம் !

அழகான கிராமத்துல ஓரிடம் எங்கள் குச்சுன்னு அழகான ஒரு கவித என் தந்தை அன்னைக்கு எழுதினாரு ! அப்படி இருந்த அந்த அழகான வீட்ட விட்டுட்டு வந்து புட்டோம் ! எங்க வீட்ட தான்…

Continue Reading
Posted in இன் சைட் ஷார்ட்ஸ் நகைச்சுவை பொதுக்கவிதைகள் வசனக் கவிதை

அவதாரம் செய்து விடு !

காலை எழுந்து காப்பி குடித்து கைபேசி தனை எடுப்பார் ! காலை வணக்கங்கள் கட்செவியில் புலனாகும்! அதைக் கடந்து போன பின்னர் அருமையான பல ஸ்டேடஸ்! பார்த்துவிடை சொல்லி விட்டு பார்த்திடுவார் பேஸ் புக்கு…

Continue Reading
Posted in இன் சைட் ஷார்ட்ஸ் தன்னம்பிக்கை கவிதைகள் நகைச்சுவை

எனக்கு ஒன்றுமில்லை!

  கண் பார்வை கோளாறு இடுப்பில் நரம்பு வலி கால் கடுப்பு கண் இமையில் சுருக்கம் பல் கூச்சம் நரை முடி வாயில் புண் காதில் வலி எப்போதும் ஜலதோஷம் கீழே பயில்ஸ் ஸ்ட்ரெஸ்ஸுக்கு…

Continue Reading
Posted in இன் சைட் ஷார்ட்ஸ் நகைச்சுவை பொதுக்கவிதைகள் ஹைக்கூ / குறுங்கவிதைகள்

அலைபேசி ஆத்திச்சூடி!

(அகர வருக்கம்) அதிர்ந்தால் எடு ஆளைப் பார்த்து பேசு இரவிலே எடுக்காதே ஈரத்தில் வைக்காதே உதவி எண் மறக்காதே ஊர் இடம் அறிந்து கொள் எதிரில் வருவோர் அறி ஏமாற்றும் கால் தவிர் ஐகான்…

Continue Reading
Posted in General தன்னம்பிக்கை கவிதைகள் நகைச்சுவை

வேசம் எல்லாம் கண்ணே, போக வேண்டாம் சொன்னேன்!

தற்காலத்தில் போலியான உருவங்களில் மயக்கும் பொய்யர்களிடம் மயங்கி விழுந்துள்ளார் மக்கள். அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த கவி முயல்கிறார். “மாடு மேய்க்கும் கண்ணே” மெட்டில் பாடலாம் கவி: வேசம் எல்லாம் கண்ணே நீபோக வேண்டாம் சொன்னேன்…

Continue Reading