Category: பொதுக்கவிதைகள்
Tag lines…. ஒரு கற்பனை !
Doctor யாரையும் நான் காப்பாத்திடுவேன் Lawyer எவரையும் என்னால் வெளியே கொண்டு வரமுடியும் Judge யாரா இருந்தாலும் நான் பாரபக்ஷமின்றி செயல்படுகிறேன் Police யாரா இருந்தாலும் கவலை இல்லை, அடித்து நொறுக்கி விடுவேன் Architect…
உம்மை விட்டால் வேறு கதி….
உம்மை விட்டால் வேறு கதி உளதோ உமையாள் மைந்தா உத்தம குமாரா (உ) மனிதரில் யாரும் உதவிக்கு வருவாரில்லை தனியாக எனக்கென்று தரிசு நிலம் கூட இல்லை (உ) நாளும் உடலை…
வாழ்வெனும் ஓர் பெருங்கதை !
வாழ்வெனும் பெருங்கதைக்கோர் ஒரு முடிவில்லை இல்லை ஊழிற்பெருவலியாம் திருக்குறள் என்றும் உண்மை உண்மை கண்ணெதிரே காண்பதெல்லாம் வெறும் தோற்றம் தோற்றம் மண்ணிதிலே மறைந்துவிடும் இது கூற்றின் சீற்றம் சீற்றம் – 1 அன்னை வயிற்றினுள்…
மாறிப் போன ஒலகம் !
குறவன் ஒலகம் போற போக்க பார்த்தையா குறத்தி? நிலவரம் ஏதும் எனக்கு புடி படலயே குறத்தி! குறத்தி ஆமாம் உண்மை அதுல எதும் சந்தேகமா குறவா? நாம வாழ்ந்த ஒலகம் வேற புரியுது குறவா!…
குழந்தைப் பாட்டு
குழந்தைகளே குழந்தைகளே இங்கே வாருங்க அழுகையை நிறுத்தி விட்டு கவிதை கேளுங்க பெரியோரின் அறிவுரையை ஏற்று வாழுங்க தரிசு நிலம் கை பட்டால் தங்கம் ஆகுங்க கைபேசி காலமிது தெரிந்து கொள்ளுங்க தை…
தீபாவளி ஹைக்கூக்கள்
தீபாவளி அன்று விளக்கு ஏற்ற வேண்டும் தெரு ஓரத்துக் கடையில் அழகான அகல் விளக்கு வாங்கினேன் ஒளி பிறந்தது ஒரு ஏழைக் குடும்பத்தில் ! தீபாவளி அன்று பட்டாசு வெடி வெடிப்போம் அந்த சத்தத்தில்…
கல்கியின் செல்வன் !
பொன்னி நதிக்குக் கூட தெரியாது அவன் தன் செல்வன் என! புரிய வைத்தவர் கல்கி! அருள்மொழி வர்மன் என்ற வரலாற்றுப் பெயரை பொன்னியின் செல்வன் என்ற புதுமை பெயராக்கி புதினத்தால் தந்த…
கணபதி எந்தன் காதலன் !
(சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா மெட்டில் கணபதி பாடல்) அன்பிற் கினியவரே கணேசய்யா அழகில் சிறந்தவரே, என்னைக் கிறங்க வைத்தே, உலகில் எழுதிச் சிறக்க வைத்தாய். பிள்ளைக் குரியவரே , பேசும் மொழியழகே, கொள்ளை கொள்ளும்…
கடிகார முள் !
விடிகாலை எழுந்து விட்டாள் ! மடியாக குளித்து முடித்து கடுகடுப்பு சிறிதும் இன்றி அடுப்பங்கரை நின்று ஆகாரம் தனை சமைத்தாள்! “அம்மா ! காப்பி கொடு” அண்ணன் குரல் கொடுப்பான்! “இதோ தருகிறேன்” என்று…
விழி இல்லா வாழ்க்கை !
விழி இல்லா வாழ்க்கை! காலையில எந்திரிச்சா கண்ணெதிரே உங்களுக்கு காட்சி தரும் கதிரவன்! ஆனா எனக்கு மட்டும் எப்போதும் இருட்டுத்தான்! வான வில்லு அழக எத்தன பேர் ரசிப்பீங்க எனக்குத் தெரியாது ! எனக்குத்…
நான் யார் ?
நான் யார்? (1985ல் சென்னை கடற்கரையில் அமர்ந்து எழுதியது) தனிமை! மின்னல் வெட்டியது ! மண்ணின் வாசம் நாசியில் ஏறியது! எண்ணமோ எங்கேயோ சென்றது! விண்ணிற்கு சென்றது! பின் மண்ணிற்கு வந்தது! விண் எது?…
சதுரங்க ராஜாக்கள் !
நேராய் சென்றால் நன்மை உண்டு என்று நினைத்து யானைபோல் செல்கின்றனர் மக்கள். ஆனால் வாழ்வின் இடையே துன்பங்களைக் கண்டு இரண்டடி பின் வைத்து ஓரடி நகர நேர்கிறது குதிரையாய். எங்கும் எப்போதும் எவ்வகையிலும் செல்லலாம்…
சங்கீத ஜாதி முல்லை !
காலையில் எழுந்து விட்டேன் காதில் பூபாளம் குடிக்க வேண்டும் அதன் பின்னே அதுவே காப்பி சுத்த சாவேரியாய் சுத்தமான காவேரியில் புன்னாகவராளியாய் போட்டேன் ஒரு குளியல் இராமனுக்கு பிரியமாய் பக்தியாய் பூஜை ஆபரணம் அணிவிப்பு…
Recent Comments