Category: வெண்பாக்கள்

Posted in பொதுக்கவிதைகள் வெண்பாக்கள்

கொலுக் குறள் ஐந்து

அல்லவை போக அறுசுவை கூடபலவிதமாய் வைப்போம் கொலு (1) கணபதியும் கந்தனும் கொற்றவை கண்ணன்துணைவர வைப்போம் கொலு (2) செட்டியார் பொம்மையுடன் சீரான சொக்கநாதர்செட்டாக வைப்போம் கொலு (3) திருமணத் தம்பதியர் தாத்தா பெயரன்வரிசையாய்…

Continue Reading
Posted in பக்திக் கவிதைகள் பொதுக்கவிதைகள் வெண்பாக்கள் ஸ்ரீவித்யா கவிதைகள்

ஐம்பெரும் கடவுள்

பஞ்சாயதனக் குறள் ஸ்ரீ கணபதி ஐங்கரனே ஆனை முகத்தானே அன்புடன்பொங்கும் பொருளைப் புகல் சிவபெருமான் விடையேறும் பெம்மானே வாழ்வு பெருகிடதடையெல்லாம் தீரத் துடை திருமால் ஆவிடை வாழ்பவன் ஆழிடை நீள்பவன்சாவிடை செல்லாமல் செய் பகலவன்…

Continue Reading
Posted in வெண்பாக்கள்

அட்ட நாக பந்தம்

166

Continue Reading
Posted in வெண்பாக்கள்

வெண்பாவு குண்டோ வரி

வெண்பாவு குண்டோ வரி சேர்க்கும் பணத்துக்கும் சீராய் வரியுண்டு கோர்க்கும் மணிமாலை கேட்பார் வரியதற்கும் ஆண்டவன் கோயிலுக்கும் ஆயிரம் கூட்டுவரி வெண்பாவு குண்டோ வரி 169

Continue Reading
Posted in வெண்பாக்கள்

செயலி சிலேடை

இன்றைய உலகில் அலைபேசியின் ஆப்புகள் (app-செயலி) எல்லாவற்றையும் செய்கிறது. அதை பற்றிய ஒரு சிலேடை (இரட்டுற மொழிதல்) வெண்பா. கூப்பிட்டால் ஏனென்னும் தேனீர் தருவிக்கும் அப்பப்பா என்றும் அருகிலுறும் – செப்பிட்ட காப்பிலுறும் காதில்…

Continue Reading