Category: ஸ்ரீவித்யா கவிதைகள்
ஒரு ஸாதகனின் இறைக்காட்சி!
அந்தி சாயும் வேளையிலே சிந்தனையில் அமர்ந்திருந்தேன் சூரியன் அஸ்தமிக்கும் வேளை வானமே சிவந்திருந்தது. வெண் மேகங்கள் அவன் கதிர் பட்டு செவ்வானம் இட்டிருந்தது வானத்தைப் போல விசித்திரம் எதுவும் இல்லை. எத்தனை விசித்திரங்கள்! வர்ண…
மனமே மூழ்கி விடு !
மனமே மூழ்கி விடு என்றும் ஜெபம் தன்னில் இக்கணமே இற்று விடும் வினைகள் உன்னில் (ம) கணபதி ஜெபம் கார்ய சித்திக்கு பாலா மந்திரம் பக்குவ மனத்திற்கு பதினைந்து அக்ஷரம் இகபர சுகமாம் இருபத்தி…
பவ ரோகம் அழித்த பரம குரு!
பலமாய் வீசிய காற்று மழையை கலைத்தது ! என் ஜென்ம மழையை கலைக்க வந்த காற்று நீங்கள் ! வேதாந்தம் என்னும் கனியை சுவைக்க வைத்தீர்கள் நானும் அதை சுவைத்தேன் பின்புதான்…
எங்கெங்கு காணினும்….
கருவறையில் என்னை சுமந்தவள் என் அம்மா! நான் எப்படி என்று தெரியாது அப்போதும் உருவம் பெறும் முன்னரே என்னை நேசித்தவள்! தன் உயிரைப் பணயம் வைத்து என்னை உயிர்ப்பித்தவள்! தன் உதிரத்தை உணவாக்கி எனக்கு…
அருள்(கவி) மாறல் பதிகம்
(அருட்கவி பூஜ்யஸ்ரீ சிதானந்த நாதர் புகழ்) திருத்தணியில் உதித்த குருஅருட்கவியை அணைத்த உருமருட்பகையை மிதித்த திருவருள் தனக்கு கதித்த வகை கேளாய் விருப்ப முடன் சிரத்தில் உறைஅடியுனதை வைத்த குரு நாதாகருக் குழியில் குதித்து…
சக்தி வாக்கியம் (தொடர்ச்சி…51-60)
அட்டகாசம் செய்யுமிந்த ஐம்புலனை வெல்லவேஅட்டகோண நாயகியின் அரும் ஜபம் செய்யுமேபட்டதெல்லலாம் போதுமே பார்வை நன்றாய் ஆகுமேதுட்டகுணம் அகலுமே துரீயம் வந்தமருமே – 51 இன்பத்தை தேடியே தாவி உலகில் ஓடுறீர்இன்பம் உள்ளிருக்கையில் துன்பம்போனதெவ்விடம்நான்மறைகள் செப்பும்…
அஜபா நடனம்
அஜபா நடனம் அழகிய கவிதையில் நடனமாடுறார் நடராஜர் நடனமாடுறார்உடலுக்குள்ளே ஓடும் அ சபையில் அவர்(ந) சுவாசக் காற்றின் மூலமாக ஊஞ்சலாடுறார்தேவேசன் என்ற குருவாய் ஊஞ்சலாடுறார் ஹம்ஸ நம என்று சொன்னால் மேலே ஏறுறார்அம்பிகையும் அதனை…
ஐம்பெரும் கடவுள்
பஞ்சாயதனக் குறள் ஸ்ரீ கணபதி ஐங்கரனே ஆனை முகத்தானே அன்புடன்பொங்கும் பொருளைப் புகல் சிவபெருமான் விடையேறும் பெம்மானே வாழ்வு பெருகிடதடையெல்லாம் தீரத் துடை திருமால் ஆவிடை வாழ்பவன் ஆழிடை நீள்பவன்சாவிடை செல்லாமல் செய் பகலவன்…
சக்தி வாக்கியம்
சக்தி வாக்கியம் (சந்தம் : சிவவாக்கியம்) வேதம் நாலு அங்கம் ஆறு ஊன்றி கூறும் மந்திரம் பாதம் தலை மீதில் வைத்து பார்த்து கூறும் மந்திரம் வாதம் வந்தபோது நம் வலியை நீக்கும் மந்திரம்…
ஸ்ரீபுரம் போகாமல்
இராகம் : செஞ்சுருட்டி தாளம் : ஆதி மெட்டு : சிதம்பரம் போகாமல்…. பல்லவி ஸ்ரீபுரம் போகாமல் இருப்பேனோ நான் ஜென்மத்தை வீணாக்கிக் கெடுப்பேனோ நான் சரணம் குருவும் வித்தையும் கூடுவ தங்கே குற்றமும்…
மஹா(சிவ)வாக்கிய பாடல்கள்
ஸ்ரீகுருபாதுகாவிமர்சம் என்ற மஹா(சிவ)வாக்கிய பாடல்கள் தவம் மனம் விட்டிடாத தாய்வணங்கும் சீடரே குணமருளும் பாதமது குருவினது பாதமே மணமணக்கும் மந்திரத்தின் மூலமதை அறிவீரேல் உணர்விலே உந்தன் குரு ஓடிவந்து நிற்பரே தோல் செருப்போடு நீர்…
ஐயன் திருவருள் வாழி
பூஜ்யஸ்ரீ காமேச்வரானந்தநாதர் என்கிற ஸ்ரீஅருட்சக்தி நாகராஜன் அவர்களுக்கு 01-11-2011 (தீபாவளி ஹஸ்தம்) அன்று 75 வயது தொடங்குவதை நினைவு கொண்டு ஆயிரம் பிழை செய்தாலும் மருவாராதணைத்தணைத்து மாயையின் மயக்கம் தீர மாஅமுதூட்டிஊட்டி காயென இருந்த…
Recent Comments