Category: அருள்தரும் ஆயிரம் தமிழிசைப்பாடல்கள்
3. ஸ்ரீமத் ஸிம்ஹாஸனேச்வரி
ராகம் – ஆனந்த பைரவி அரியணை மீதமர்ந்த ஆதிசக்தியே அறியாமை நீக்கிடுவாய் ஆதிசக்தியே (அ) நிலையான மனமருளும் நித்யையே அலைந்து திரியும் என் மனமெனும் (அ) ஞானமெனும் சிம்மம் நான்கு கால்கள் அதற்கு கனமான…
2. ஸ்ரீமஹாராக்ஞீ
ஸ்ரீமஹாராக்ஞீ ராகம் – பைரவி பக்தி செய்தேன் உந்தன் பாதத்திலே புவனம் 14ம் ஆளும் புவநேச்வரியே (ப) பேரரசி நீ படைத்து காத்து அருளும் பேரரசி பக்குவமான பரந்த மனதுடன் (ப) ஞானாநந்த நிலை…
1. ஸ்ரீமாதா
(ஸ்ரீலலிதா ஸஹஸ்ரநாமங்களுக்கு உரிய தமிழ்ப் பாடல்கள்) ஸ்ரீமாதா அம்மா உனக்கு நமஸ்காரம் அன்பும் அருளும் தரவேண்டும் (அ) ஸ்ரீஎன்ற திருவின் அவதாரம் ஸ்ரீஎன்றால் அமுதவடிவாகும் (அ) அழகாய் தந்தாய் ஞானானந்தம் பழமைப் பொருள் நீ…
Recent Comments