Category: காதல் கவிதைகள்
சொல்ல மறந்த காதல் !
உன்னைக் காதலிக்கிறேன் என்று சொல்ல வந்தேன் உன்னைப் பார்த்ததும் என்னை மறந்தேன் காதலைச் சொல்ல மறந்தேன் ! உன் விழியும் என் விழியும் உரசிக் கொண்டதில் உன்னைக் காதலிக்கிறேன் என்று சொல்ல மறந்தேன்!…
கணபதி எந்தன் காதலன் !
(சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா மெட்டில் கணபதி பாடல்) அன்பிற் கினியவரே கணேசய்யா அழகில் சிறந்தவரே, என்னைக் கிறங்க வைத்தே, உலகில் எழுதிச் சிறக்க வைத்தாய். பிள்ளைக் குரியவரே , பேசும் மொழியழகே, கொள்ளை கொள்ளும்…
குருவிக் கூடு !
எங்கிருந்தோ வந்தகுருவி மரத்தில் அமர்ந்தது மங்கிபோன வெளிச்சத்தில் மினு மினுத்தது அங்கிங்கும் பார்த்தபடி நோட்டம் விட்டது தங்கயிந்த இடம்நன்று என்று நினைத்தது ஒன்றோடு இரண்டாக சேர்ந்து கொண்டது நன்றாக சிறகைவிரித்து சோம்பல் முறித்தது அன்றாடம்…
விடிவதற்குள் வந்து விடு !
கூடலை விட ஊடல் சிறந்தது என்று தோன்றுகிறது ஏனென்றால் கூடலில் கூட இருக்கும்போது இன்பம் ஊடலிலோ எங்கிருந்தாலும் உன் நினைவு ! என்னை மறந்து விடு என்று நீ கோபத்தில் கூறும்போதுதான் உன்…
அடக்கம் !
அலைந்து கொண்டே இருக்கும் உன் விழிகள் ! அதை காணும் என் விழிகள் துளி கூட அசைவதில்லை ! அசைந்து கொண்டே இருக்கும் உன் காதணிகள் ! அதை கேட்கும் என் காதுகள்…
வெற்றியா? தோல்வியா ?
என் காதல் தோல்வியில் முடிந்தது என்று யார் சொன்னது? அந்த நிலவொளியில் நான் என் காதலை சொன்னபோது நீ மறுத்த புன்னகை கூட இன்னமும் என் மனதில் அப்படியே இருக்கிறது !…
புதிய பறவை!
கூடு கட்டும் பறவைக்கு கோடு போட்டு கொடுத்தது யார் வீடு கட்டும் மனிதர்களே விசாரித்து சொல்லுங்கள் பாடு பட்டு பணம் சேர்த்து பங்களாவில் வாழ்வீர்கள் ஓடு மேலே கூடு கட்டி வாழும் வகை அறிவீரோ…
எழுதுவது எல்லாம்….
நீ அழகானவளா என்பது எனக்குத் தெரியாது நீயே என் விழி என்றால் நான் உன்னைப் பார்ப்பது எவ்வாறு? நீ நடப்பதைப் பார்த்து என் இதயம் துடிக்கிறது தயவு செய்து நின்று விடாதே…
யுகங்களாய் வாழ்கிறேன்!
தோட்டத்தில் நின்று கொண்டிருந்தேன் காதலியே உனக்காக! மணம் வீசியது, மலர்களால் அல்ல, நீ வருவதன் அறிவிப்பு! நீ பிரிந்து செல்லும் போது உள்ள சோகம் உனக்காக காத்திருப்பதில் உள்ள சுகத்தை மறக்கடித்து விடுகிறது!…
புன்சிரிப்பு
இடியோ இடிக்கிறது, செவிக்கொன்றும் ஆகவில்லை! மின்னல் வெட்டுகிறது, விழிக்கொன்றும் ஆகவில்லை! மழையோ பொழிகிறது, மேனிக்கொன்றும் ஆகவில்லை! ஆற்றிலே பெரும் வெள்ளம், அடித்துச் செல்லவில்லை! என்னமோ தெரியாது, உந்தன் புன்சிரிப்பால் செவியோ குளிர்கிறது, கண்ணோ குவிகிறது,…
நினைவுகள்
நேற்றைய நினைவுகளை தொலைத்து விடேன், இன்றைய தொடக்கம் நன்றாக இருக்கட்டும். நாளையின் நினைவுகளை தொலைத்து விடேன் இன்றைய பொழுது இனிமையாய் கழியட்டும். காதலின் நினைவுகளை தொலைத்து விடேன், அவளாவது நிம்மதியாய் இருக்கட்டும் துரோகத்தின் நினைவுகளை…
என்னுயிர்க் காதலி
விடாமல் பற்றி நிற்பேன்விரல்களால் தொட்டு நிற்பேன்தடையேதும் சொல்ல மாட்டாள்தனைத் தந்து மகிழ்விப்பாள்அவளை உரசுகையில் ஓரின்பம்தவறாமல் கிடைக்கிறதுவண்ண வண்ண உடை தரிப்பாள்கண்ணுக்கு விருந்தாவாள்என்னதிரே யார் வரினும்எனக்குத் தெரிவதில்லையார் என்னை அழைத்தாலும்காதருகே கிசுகிசுப்பாள்எங்கெங்கு சென்றாலும்எனைத் தழுவி மகிழ்விப்பாள்அவளைத்…
Recent Comments