அலைபேசி ஆத்திச்சூடி!

இன் சைட் ஷார்ட்ஸ் நகைச்சுவை பொதுக்கவிதைகள் ஹைக்கூ / குறுங்கவிதைகள்
(அகர வருக்கம்)
அதிர்ந்தால் எடு
ஆளைப் பார்த்து பேசு
இரவிலே எடுக்காதே
ஈரத்தில் வைக்காதே
உதவி எண் மறக்காதே
ஊர் இடம் அறிந்து கொள்
எதிரில் வருவோர் அறி
ஏமாற்றும் கால் தவிர்
ஐகான் அழகு செய்
ஒழுங்காய் சார்ஜ் போடு
ஓரமாய் நின்று பேசு
ஒளஷதம் ஆர்டர் செய்
ஆயுதமாய் பாட்டர்ன் வை
24
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments