இல்லற ஆத்திசூடி

இன் சைட் ஷார்ட்ஸ் ஹைக்கூ / குறுங்கவிதைகள்

(அகர வர்க்கம்)

அன்பு கொள்
ஆதரவோடு நட
இல்வாழ்க்கை ஏற்றமுடைத்து
ஈவதே நோக்கம்
உண்மையே உறம்
ஊரினை மதித்து வாழ்
எண்ணி இரண்டு பெறு
ஏராளம் மகிழ்ச்சி கொள்
ஐம்புலன் அடக்கம் செய்
ஒரு மனதாய் இரு
ஓரிடம் உனது கொள்
ஒளவை சொல் மறவாதே
இ•°•தே வாழ்வு

16
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments